நோ இந்தர்வியூ... நோ ரெகமெண்டேஷன்...

வாசகிகள் பக்கம்

 

ஃபாலோ  அப்

''அமெரிக்காவிலும் உண்டா எக்ஸாம் ஃபீவர்?'' என்ற தலைப்பில் சென்ற இதழில் ஒரு கட்டுரை இடம்பிடித்திருந்தது. அதற்கு சப்போர்ட்டிங் டாகுமென்ட்டாக ஒரு கடிதத்தை அனுப்பி வைத்திருக்கிறார் அமெரிக்கா வாசகி தீபிகா சுதாகர்! அதில் -

''அமெரிக்காவில் பயிலும் உயர்நிலைப் பள்ளி மாணவியின் அம்மா என்கிற முறையில், எழுதுகிறேன். இங்கு ஸ்கூல் அட்மிஷன் ஒரு பிரச்னையே இல்லை. 'ஸ்கூல் ஸோன்’ அடிப்படையில், வீட்டு முகவரியை மட்டும் வைத்தே அதற்கு அருகில் இருக்கும் பள்ளி, உங்கள் குழந்தைக்கான பள்ளியாக நிர்ணயிக்கப்படுகிறது. தெரிந்தவர், எம்.எல்.ஏ. சிபாரிசுக் கடிதம், நன்கொடை என்கிற பேச்சுக்கும் அவசியமில்லை. பெற்றோருக்கோ, குழந்தைகளுக்கோ அட்மிஷன் இன்டர்வியூ வைக்கும் அதிகப் பிரசங்கித்தனமும் சுத்தமாகக் கிடையாது.

பஸ் வசதி மற்றும் உயர்நிலைப் பள்ளி வரை கல்வி முழுக்க இலவசம். புத்தகங்கள்கூட பள்ளியிலேயே இலவசமாகக் கொடுத்துவிடுகிறார்கள். எல்லாப் பள்ள

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
இளமை இதோ... இதோ!
கலங்காதிரு மனமே !
placeholder
Advertisement
placeholder
10.176.68.62:80