குற்றாலக் குளியல்... குறையாத பழங்கள்.. அனிதா ரத்னம் அழகு ரகசியம்!

ரேவதி >>படங்கள்: கே.ராஜசேகரன்

நம்புங்கள்... அனிதா ரத்னத்தின் வயது 55. ஆயிரம் மேடைகள் கண்டு அசத்தும் இந்த நாட்டியப் பேரொளியின் வசீகர முகத்தையும் வாளிப்பான உடலையும் பார்த்தால், உண்மை வயதில் ஒரு பாதியைத்தான் நம்மால் யோசிக்க முடிகிறது. ''எப்படி?'' என்றால், ''அப்படித்தான்'' என அழகான கண்களால் சிரிக்கிறார் அனிதா.

''பாட்டியின் கை வைத்தியம், அம்மாவின் கைப் பக்குவம், அப்பாவின் அக்கறை... இவைதான் என் உடல் கட்டுக்கோப்பாக இருப்பதற்குக் காரணம். என் கை, கால் விரல்கள் எல்லாமே அப்பா மாதிரி நல்ல நீளம். உழைப்பைத் தாங்கக்கூடிய உடல் அம்மாவுக்கு. அவரைப்போல எனக்கும் நல்ல உடற்சக்தி உண்டு. உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமா? என் பாட்டிக்கு வயது 96. இந்த வயதிலும் சுறுசுறுப்பாக நடமாடும் அவரைப் பார்க்கும்போது ஒவ்வொரு நாளும் எனக்கு வியப்பாக இருக்கும். அவரது ஆரோக்கியத்துக்கு காரணம் அவர் சாப்பிடும் பாரம்பரிய உணவுதானே அன்றி, வேறு எதுவும் இல்லை!'' - எடுத்த எடுப்பிலேயே மூன்று

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
மெடிக்கல் ஷாப்பிங்!
பெண்களுக்கு கண்ணீர் குறைவு
placeholder
Advertisement
placeholder
10.176.69.245:80