பேப்பர் கப்... உஷார்!

 

 

'என் நண்பர் ஒருவர் வயிற்று வலியால் ரொம்பவே சிரமப்பட்டார். பல பரிசோதனைகளுக்குப் பிறகு நண்பரின் வயிற்றில் மெழுகு படிந்து இருந்ததை டாக்டர் கண்டுபிடித்தார். வயிற்றில் எப்படி மெழுகு? சிற்றுண்டிச் சாலைகளில் பயன்படுத்தும் பேப்பர் கப்களில் அடிக்கடி டீ, காபி குடிப்பது நண்பரின் வழக்கம். அந்த கப்களில் இருந்த மெழுகுதான் நண்பர் வயிற்றுக்கு இடம் மாறி வயிற்று வலிக்குக் காரணமாகி இருக்கிறது. சூடான டீ, காபி ஊற்றும்போது, கப் கரைந்துவிடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில் ஒருவித மெழுகு பூசப்படுகிறது. இப்படி மெழுகு பூசப்பட்ட பேப்பர் கப்களில் சூடான டீ அல்லது காபி நிரப்பப்படும்போது, அந்த வெப்பம் காரணமாக, பேப்பர் கப்களில் இருக்கும் மெழுகும் கூடவே கொஞ்சம் உருகி, டீ - காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள்ளும் சென்றுவிடுகிறது. அது நாளடைவில் வயிற்றில் பல உபாதைகளைத் தோற்றுவிக்கிறது. டீ, காபி அருந்துவதற்குக் கண்ணாடிக் குவளைகளே சிறந்தவை. சில்வர் டம்ளர்களை

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
கேன்சரை விளாசும் 'யுவராஜ் சிங்'கம்!
இது பொம்மை அல்ல... உண்மை!
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 6
Profile

Mohankumar Raja 8 Months ago

விழிப்புணர்வை உண்டாக்கும் கட்டுரை...அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று

 
Profile

Meena 3 Years ago

which type of water can we should use in plastic type? can you give suggestion Doctor?

 
Profile

kaja 3 Years ago

சுத்தம் சுகம் தரும்

 
Profile

sriram 3 Years ago

நல்ல வேளை தாமதமாகவாவது தெரிந்து கொண்டோமே என்று சந்தோஷமாக இருக்கிறது.நனறி.

 
Profile

MANI 3 Years ago

"மினரல் வாட்டர் மற்றும் குளிர்பானங்களை அடைத்து விற்பனை செய்யப் பயன்படுத்தும் பெட் பாட்டில்களைத் தொடர்ச்சியாக மாதக்கணக்கில் பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கூடும்" என்று டாக்டர் கூறுகிறாரே, ஒரே பாட்டிலை மாதக்கணக்காக பயன்படுத்தினால் இந்த பாதிப்பு ஏற்படுமா? அல்லது ஒட்டு மொத்தமாக பெட் பாட்டில்களே மாதக் கணக்கில் (பயன்படுத்தக் கூடாதா? தெளிவாக அடுத்த இதழில் கூறவும்.

 
Profile

MANI 3 Years ago

what about the characteristic of 1 PETE?

 
placeholder
Advertisement
placeholder
10.176.70.11:80