வாழ்க வளமுடன்!


'மகராசனம் எனும் பயிற்சியை நாங்கள் செய்யலாமா?’ என்று சேலத்தில் இருந்து வந்திருந்த பெண்மணி என்னிடம் கேட்டார்.

மகராசனம் ஆண்களுக்கு மட்டுமேயான பிரத்தியேகப் பயிற்சி அல்ல என்று விவரித்தேன். ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் சிறுமிகளும்கூட இந்தப் பயிற்சியைச் செய்யலாம் என்று சொன்னேன். வயதானவர்கள் இந்தப் பயிற்சியை மேற்கொண்டால், அவர்களுக்குள் இருக்கிற வயோதிகம் சற்றே குறையும்; உடலில் மெருகேறும் என விவரித்தேன்.

வயோதிகத்திலும் திடகாத்திரமாக இருப்பதற்கு மகராசனம் ரொம்பவே உதவும் என்று சொன்னதும், அந்தப் பெண்மணி முகத்தில் சட்டென்று பிரகாசம். அவரின் தாயார் இந்தப் பயிற்சியை எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டார்.

அப்போது கூடியிருந்த அன்பர்கள் அனைவருக்குமாக மகராசனத்தின் பலன்களை விவரித்தேன்.

மகராசனப் பயிற்சியை செவ்வனே செய்தால், சுரப்பிகளின் பணிகள் த

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
ஆலயம் தேடுவோம்!
மாசி மகத்துவங்கள்!
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 3
Profile

s 3 Years ago

SK,

Please check the video in www.youtube.com
(search vethathiri maharishi exercise). You can find all the exercise videos there done by Maharishi. Thanks Maharishi for giving us this exercise

Vazhga Valamudan.

 
Profile

SK 3 Years ago

படங்களுக்கு பதில் வீடியோ போடலாமே? செய்பவர்களுக்கு இன்னும் பயனுள்ளதாய் இருக்குமே? சக்திவிகடன் கவனிக்குமா?

 
Profile

SAROJINI 3 Years ago

ரொம்ப டரொம்ப நன்றி விகடன்.

 
placeholder
Advertisement
placeholder
10.176.69.245:80