படிக்கும் போதே எச்சில் ஊறுகிறது. ஒரு டீ 6 ரூபாய் விற்கும் காலத்தில் 10 ரூபாய்க்கு 4 இட்ல்ய் மெது வடை சட்னி மற்றும் சாம்பாருடனா? நம்பவே முடியல. அளவான லாபம் போதும் என்ற நேர்மையான உணவு வியாபாரிக்கு ஒரு ராயல் சல்யூட். 1992ல் சென்னை ரயில் நிலையத்தில் 20 ரூபாய்க்கு வாங்கிய வாயில் வைக்க முடியாத தக்காளி சாதம் நினைவுக்கு வருகிறது.