# தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் #


Comment count1
save
print A+     A-
ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

தொழில் முனைவர்கள் முதலில் செய்ய வேண்டியது அவர்களின் பிஸினஸ் பிளானை தயார் செய்வதுதான். அதாவது, ஒருவர் செய்யப் போகும் தொழிலின் திட்டப் பாதையைத் தெளிவாக எடுத்துச் சொல்வதே பிஸினஸ் பிளானின் குறிக்கோள்.   பிஸினஸ் பிளானில் பல அங்கங்கள் உண்டு. குறிப்பாக, ஃபைனான்ஸிங் பிளான்,  மார்க்கெட்டிங் பிளான், சேல்ஸ் பிளான் போன்றவற்றைச் சொல்லலாம். ஆனால், அவை எல்லா வற்றிற்கும் ஆணி வேறாக இருப்பது நாம் ஆரம்பிக்கப் போகும் தொழிலின் பிஸினஸ் மாடல் ஆகும். காரணம், பிஸினஸ் மாடலைப் பொறுத்தே ஏனைய திட்டங்களும் இருக்க வேண்டும். பிஸினஸ் மாடல் என்றால் என்ன? சுருக்கமாக, நாம் தொடங்கவிருக்கும் நிறுவனம் எவ்வாறு வருவாயை ஈட்டப் போகிறது, அதற்குண்டான மூலப் பொருட்களை எவ்வாறு பெறுவது என்பதைத் தெரிவிப்பது இந்த பிஸினஸ் மாடல்தான். உதாரணமாக, இன்ஃபோசிஸின் பிஸினஸ் மாடல் அமெரிக்காவில் இருக்கும் கம்பெனிகளுக்கு இந்தியாவில் இருந்து கொண்டே மென்பொருள் சேவை செய்வதுதான்.
Syed1 Years ago
'அன்றும், இன்றும், என்றும் என் வழிகாட்டிகள் எம்.ஜிஆர், சிவாஜிதான்' என்கிறார் விஜய். it's really humbug, is it possible to prove it.
Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
26-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
19-பிப்ரவரி  -2012

*Flip Version not supported in Devices