# கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல் # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் # சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை # 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் # ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது # 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் # ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு # 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது' # வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின் # ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு? # எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத் # கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை #


Comment count
save
print A+     A-
இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

உங்களுக்கு நல்ல கல்லூரியில் மேலாண்மை மேற்படிப்பு (MBA) படிக்க விருப்பமா? அல்லது மேலாண்மை சார்ந்த வேலையில் சேர வேண்டுமா? உங்கள் பதில் 'ஆம்’ எனில் உங்களுக்கு குழுக் கலந்தாய்வு (Group Discusion) பற்றி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில், பெரும்பாலான நல்ல கல்லூரிகளில் எம்.பி.ஏ. மாணவர்களைத் தேர்வு செய்யவும், நிறுவனங்களில் மேனேஜர்களைத் தேர்ந்தெடுக் கவும் குழுக் கலந்தாய்வுமுறை பயன்படுத்தப்படுகிறது. இம்முறையில் தேர்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப் பதாரர்கள் அனைவரும் சிறு குழுக்களாகப் பிரிக்கப்படுவார் கள். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைப்பு (Topic) அல்லது பிரச்னைச் சூழல் (Problem Scenario) தரப்படும். குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் குழுவில் விவாதித்து ஒரு பொதுவான முடிவு கொண்டுவர வேண்டும். இதுவே இம்முறையின் சாரம். சில சமயம் குழுக் கலந்தாய்வு இன்டெர்வியூவுக்கு ஆட்களை வடிகட்டி தேர்ந்தெடுக்க பயன்படுத்தப்படலாம். அந்தச் சூழலில் இதில் சிறப்பாக செயல்படுவது மிகவும் அவசியம். பெரும்பாலும் குழுவின் அளவு 5 முதல் 15 நபர்கள் வரை. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
26-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
19-பிப்ரவரி  -2012

*Flip Version not supported in Devices