# தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 34 பேர் மாற்றம் # நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம் # தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன் # திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு # நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள் # ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு # மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார் # பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு # சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல் # கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை # இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே # தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு #


Comment count27
save
print A+     A-
விகடன் மேடை - குஷ்பு

. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
high thunder1 Years ago
ஏங்க வேர ஆளே கிடைக்கலையா?
Prakash1 Years ago
ஒய் கொலவெரி
Karthik1 Years ago
நாசமா போச்சு!
hariharan1 Years ago
அடுத்தது பூனக்கண் புவனேஸ்வரியா?
Sriram1 Years ago
"டமில்" படிக்க தெரியூமா என்ன? என்ன கொடுமை இது?
latha1 Years ago
சாதனையாளர்களை பேட்டி எடுக்கச் சொல்லும் வாசகர்கள் படிப்பது என்னவோ குஷ்பு பேட்டிதான். அவர் கேள்வி பதில் படித்த பின் கருத்து தெரிவித்தால் நல்லது. முதலிலேயே சொல்வது அனாகரிகம். ஆனால் குஷ்பு இதற்கேல்லாம் அஞ்சுபவரில்லை.
sekar1 Years ago
எப்போதும் ரோல்மாடலாக விளங்குகிற நபர்களை மட்டுமே விகடன் மேடைக்கு அழைப்பீர்கள்...!

Subha1 Years ago
நீங்க எப்பொ பேசரத நிறுத்துவீங்க?
Subha1 Years ago
என்ன கொடுமை சார் இது?
Cavitha1 Years ago
எவ்வளவு?
V1 Years ago
சே, நம்மட்ட எல்லாம் கேள்வி-பதில் கேட்டு வெளியிடுறாங்காளே.. நாம் என்ன அவ்ளோ பெரிய ஆளா அப்படின்னு என்னைக்காவாது ஆச்சர்யப்பட்டிருக்கீங்களா?.
selvaperia1 Years ago
விகடன் மேடை குஷ்பூவால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். முதல் கேள்வி? பாட்டியிடமிருந்து,எப்படி, ஏன், எதற்கு தாத்தா பக்கம் குதித்தார்?
chandra1 Years ago
பிரபு என்கிற பேர் உள்ள நடிகர்களை காதலிக்கும் நடிகைகளின் காதல் கல்யாணம் வரை செல்லாததுக்கு காரணம் என்ன...?
kify1 Years ago
விகடன் மேடையின் உயரம் இவ்வளவுதானா....?!!!
binnya1 Years ago
விகடன்,
தங்கள் கருத்தை மறு பரிசிலனை செய்யவும்.
அன்பு1 Years ago
அடுத்து கசாப் தானா?
pradeep1 Years ago
VERY BAD
Edwin1 Years ago
வெளங்கிடும் !!!
RadhaRangaraju1 Years ago
விகடன் மேடையின் உயரம் இவ்வளவுதானா....?!!!
Kishore1 Years ago
டமில்ல படில் சொல்லுக்கா...
Lingam1 Years ago
எங்கே செல்லும் இந்த பாதை............
PRATAP1 Years ago
next shakilaavaa
lalitha1 Years ago
குஷ்புக்கு ரத்மிழ் படிக்கத்தெரியுமா , அல்லது தன் குனாவா
சிஸ் [யன்]1 Years ago
வாவ். ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறோம். முதல் கேள்வி. உங்களுக்கு திமுக மேடையில் பேச பயிற்சி அளிக்கும் டைரக்டர் யார்? சூப்பரா பேசரீங்க.
viswanathan1 Years ago
உயர்திரு அப்துல் கலாம் ஐயாவையும் திரு. சகாயம் அவர்களையும் அலங்கரித்த மேடை தற்பொழுது அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது. ஒரு நல்ல விஷயம் இதில், இனி யார் வந்தாலும் அது புஷ்குவைவிட மேலானவராகத்தான் இருக்கும், ராமராஜன் உட்பட. நல்ல முயற்சி விகடன். பாராட்டுக்கள்.
 Displaying 1 - 25 of 27
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
29-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
22-பிப்ரவரி  -2012

*Flip Version not supported in Devices