சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்:3 காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 12 பேர் பலி # பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம் # இந்தியா - சீனா பிரச்னைகளை தீர்க்க அற்புதங்கள் இல்லை: ஏ.கே. அந்தோணி # கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க இன்னும் 3 நாளில் புதிய சட்ட வரைவு: கபில் சிபல் # வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை # ஐபிஎல் சூதாட்டம்; ஜெய்ப்பூர் நகை கடைகளில் 8 கோடி ரூபாய் நகை, பணம் பறிமுதல் # ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு # ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு #


Comment count1
save
print A+     A-
WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

ஒவ்வொரு வருடமும் 'ஐ/ஓ கான்ஃபரன்ஸ்’ என்ற பெயரில் மென்பொருள் தயாரிப்பாளர்களுக்கான மாநாடு ஒன்றை கூகுள் நடத்துகிறது. அதில் தாங்கள் செய்துகொண்டு இருக்கும் புராஜெக்ட்டுகளில் ஒன்றிரண்டை முன்னோட்டமாகக் காட்டுவது உண்டு. அப்படிக் காட்டப்பட்டவை அனைத்தும் முடிக்கப்பட்டு பயனீட்டுக்குக் கொடுக்கப் படும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை என்றாலும், கூகுள் என்னென்ன துறைகளில் தனது சக்திகளைச் செலவழித்தபடி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள இந்த அறிவிப்புகள் உதவும். (இந்த விஷயத்தில் ஆப்பிள் ஒரு தந்திர நரி. அவர்களது புராஜெக்ட்டுகள் கடைசி நேரம் வரை ரகசியமாக வைக்கப்படும். இந்த ரகசியக் கட்டுக்கோப்புதான் ஆப்பிளின் பயனீட்டாளர்களிடையே எக்கச்சக்க எதிர்பார்ப்பை உருவாக்கி வணிகத்தை அதிகரிக்கிறது என்பதும் உண்மை.) சென்ற வருட மாநாட்டில், ஆண்ட்ராய்ட் @ ஹோம் என்ற பெயரில் முன்மாதிரி (Prototype) சாதனம் ஒன்றைக் காட்டியது. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Jayamoorthy1 Years ago
நானும் தான் வாலு
Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
29-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
22-பிப்ரவரி  -2012

*Flip Version not supported in Devices