நானும் விகடனும்! இந்த வாரம் : சுப.உதயகுமாரன்படங்கள் : வி.செந்தில்குமார்

பிரபலங்கள் விகடனுடனான  தங்களின்  இறுக்கத்தை,   நெருக்கத்தை,  விருப்பத்தைப்  பகிர்ந்துகொள்ளும் பக்கம்!

'தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்’
- அதற்கு தந்தை செய்ய வேண்டிய ஒரே செயல், மகனுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதுதான். என் தந்தை என்னை வாசிக்கப் பழக்கினார்!

வீடு முழுவதும் 'உண்மை’, 'குடிஅரசு’, 'விடுதலை’, 'காஞ்சி’, 'திராவிட நாடு’, 'முரசொலி’ போன்ற திராவிட இதழ்கள் இறைந்துகிடக்கும். இவற்றுக்கு இடையே ஆனந்த விகடனும் ஒளிந்திருக்கும். அத்தகைய கடின வாசிப்புகளுக்கு மத்தியில் விகடன் வாசிப்பு எனக்கு இதமானதாக இருந்தது.

விகடனின் விகடம்தான் என்னைப் பெரிதும் கவர்ந்த அம்சம். 'ரெட்டை வால் ரெங்குடு’, 'முன் ஜாக்கிரதை முத்தண்ணா’, 'முழுச் சோம்பல்முருகேஷ்’ போன்ற நாம் தினமும் சந்திக்கக்கூடிய சாமான்யர்களை மையமா

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
WWW - வருங்காலத் தொழில்நுட்பம்
தலைமுறை நிழல்கள்
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 12
Profile

karthik 3 Years ago

அப்துல் கலாம் சொன்னாகூட கேக்க மாட்றீங்களே

 
Profile

அன்பு 3 Years ago

"டு முழுவதும் 'உண்மை’, 'குடிஅரசு’, 'விடுதலை’, 'காஞ்சி’, 'திராவிட நாடு’, 'முரசொலி’ போன்ற திராவிட இதழ்கள் இறைந்துகிடக்கும். இவற்றுக்கு இடையே ஆனந்த விகடனும் ஒளிந்திருக்கும்."-----------> சேற்றுக்கு நடுவே ஒரு செந்தாமரை!!!

 
Profile

Saravanan Arumugam 3 Years ago

பேருந்து, ரயில் பயணங்களில் விகடனைக் கையில் வைத்திருக்கும்போது, மற்றவர்கள் நம்மைப் பார்க்கும் பார்வையில் தெரிகின்ற மரியாதை சொல்லும், விகட நின் கண்ணியத்தை!

- அருமை, உண்மை.

 
Profile

Vignesh 3 Years ago

உண்மையான தலைவன்!

 
Profile

Rajesh 3 Years ago

I am in this power sector and I can say nuclear energy is the WORST and it is not good for human being. Have you ever visited nuclear power plant?? or atleast a thermal power plant to compare. We want ONLY power... we dont care about future.... why European countries has stopped new nuclear power plants.... THINK THINK THINK....
We are not even worrying about plastic paper layer forming (carry bag) over the earth surface causing the rain water becoming sewage water.... There are many WAYS for generating electricity..... In Europe they have started LARGE major offshore windfarms, for a greener environment.... They are thinking of taking power from North africa (which will connect to middle east) thro LONG HVDC lines.... imagine the distance they are planning for transmitting the POWER..... Search in the internet for this project..... Western world wants to be unPOLLUTED..... we are using their useless technology

 
Profile

sivagamirk 3 Years ago

I really like your brave and bold stand on Koodangulam issue. pls do not get discouraged by the ignorant people. Our support is with you for ever. From Tamizhan from Tamilnadu.

 
Profile

அன்பு 3 Years ago

"என் ஆயுளையும் அணு சக்திக்கு எதிரான போராட்டங்களுக்கு அடமானம் வைப்பதே விகடனுக்கு நான் சொல்லும் உண்மையான நன்றியாக இருக்கும்!''--------> நாட்டின் முன்னேற்றத்தை சுயநலத்துடன் அன்னியனுக்கு அடமானம் வைக்கும் ஒருவனுக்கு மேடை அமைப்பது அவமானம். காலத்தின் அலங்கோலம். கோவலனைக் கொன்ற பாண்டிய மன்னன் 'கெடுக என் ஆயுள்' என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.

 
Profile

Venkatesh S 3 Years ago

சார் நீங்க நல்லவரா கெட்டவரா. நெஜமா தெரியல...

 
Profile

Chithra 3 Years ago

I understand and accept his views about Nuclear power-esp. the disposal of waste from nuclear power plant. But why has he started the agitation after the project was completed?

Other types of power plants also have drawbacks- The coal fired plants pollute the air and land also (because of flyash). We need energy urgently- what is the solution for 8 hour current cut in Tamilnadu?

 
Profile

SwamRavi 3 Years ago

உண்மை......

 
placeholder
Advertisement
placeholder
10.176.70.11:80