Advertisement
''பள்ளியை இடிக்கப் போறாங்க..'' போராடும் ஆசிரியர்கள்.. அதிர்ச்சியில் புரசைவாக்கம்

'பழைமை வாய்ந்த புரசைவாக்கம் எம்.சி.டி. முத்தையா செட்டியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை மூடப்பார்க்கிறார்கள். தமிழக அரசு மற்றும் கல்வித் துறை தலை யிட்டு அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்ற கோரிக்கையோடு, அந்தப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தினர் கடந்த 27-ம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர். 

''பள்ளியை ஏன் மூட வேண்டும்?''

உள்ளிருப்புப் போராட்டத்தில் இருந்த தமிழ் ஆசிரியர் ஞானசேகரிடம் கேட்டோம்.

''1891 -ல் தோற்றுவிக்கப்பட்ட இந்தப் பள்ளியின் கீழ் மொத்தம் மூன்று பள்ளிகள் இருக்கின்றன. இதன் தாளாளராக இருந்த முத்தையா செட்டியார் 96-ல் இறந்த பிறகு, அந்தப் பொறுப்பில் பீகார் மாநிலத்துக்காரரான அவரது மருமகன் தருண் ராய் வந்து அமர்ந்தார். அவர் பள்ளியில் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், பணி இடங்களை நிரப்பவும் எந்த முயற்சியையும் எடுக்கவில்

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
உசிலை கல்லூரியில் ஊழல்!
சென்டிமென்ட்டில் சிக்கியதா எரிவாயு தகன மேடை?
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 12
Profile

சித்திர குப்தன் 3 Years ago

மாணவர்களிடம் பள்ளியின் நிலை, பெற்றோர்களின் எண்ணம், மற்றும் கல்வி அதிகாரியின் விசாரணை போன்றவை இல்லாமல் ஆசிரியர்கள் சொல்வதை மட்டும் வைத்து என்ன செய்வது?

 
Profile

சித்திர குப்தன் 3 Years ago

ஆசிரியர்கள் ஓபி அடிப்பார்கள் போலத் தோன்றுகிறது. ஆகவே தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தும் இதற்கும் சம்பந்தம் இல்லை. அளவுக்கு அதிகமாக மாணவர்களைச் சேர்ப்பதால் கல்வியின் தரம் குறைய வாய்ப்புண்டு. நிதிமன்றத்தில் பதில் சொல்லிய பிறகும் வேறு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. கேமராக்களைப் பொருத்தி இருப்பது ஓபி அடிப்பவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்கத்தான் என்று தோன்றுகிறது.

 
Profile

Kishore 3 Years ago

இது அவர்கள் சொத்து... பள்ளியை மூடிவிட்டு வணிக வளாகம் கட்ட அவர்கள் முடிவெடுத்தால் கேள்வி கேட்க நாம் யார்? படிப்பதற்கும் வேலை பார்க்கவும் வேறு பள்ளிகளா சென்னையில் இல்லை???

 
Profile

Hari Sankar 3 Years ago

சப்பைக் கட்டு விளக்கங்களுக்குச் சரியான உதாரணம், இந்த கல்வித் (போலி) தந்தையின் வார்த்தைகள்!!!!

 
Profile

Tamil 3 Years ago

கல்வியென்பது விற்பனை பொருளாகி விட்டது...

 
Profile

Prakash 3 Years ago

பீகாரிகலை ஏதோ கல்வி அறிவு இல்லாதவர்கள்மாதிரி பேசுவது மிகவும் தவறு.இன்று அய்.யே.எஸ் மற்றும் மத்திய தேர்வுகளிலும், அய்.அய்.டி தேர்வுகளிலும் பெரும்பாலும் வெற்றி பெறுபவர்கள் பீகாரிகளே

 
Profile

Jenny 3 Years ago

கேமராக் களைப் பொருத்தி இருக்கிறேன். ஏழு செக்யூ ரிட்டிகளையும் வேலைக்குச் சேர்த்திருக் கிறேன். மாப்ளே! நீ கல்வித் தந்தை இல்லை... கல்வித் தாத்தா! உன் சேவை நாட்டுக்குத் தேவை....

 
Profile

Ramanathan 3 Years ago

பீகார்காரரா, அப்படின்னா இது மாதிரிதான் செய்வார். அவுக ஊரு ஆளுகளைப் பற்றி வங்கிகளில் கேட்கலாம். கல்வி வாசனையும், கற்பூர வாசனையும் யாருக்கு தெரியும்.

 
Profile

Ayyanar 3 Years ago

சந்திரா அவர்களே, தமிழ் மாப்பிள்ளை என்ன செய்திருப்பார் என்கிறீர்கள்? மானிலத்துக்கும் இதற்கும் என்ன சம்மந்தம். நல்ல மனதிருந்தாலே போதும்...

 
Profile

lalitha 3 Years ago

யாருக்கு த்தெரியும் இந்த ஆஆளை பார்த்தாலே இவ்ருக்கும் கல்விக்கும் காத வழி இருக்கும் போல தோனுது .

 
placeholder
placeholder
Advertisement
10.176.70.11:80