பொட்டேடோ மீல்மேக்கர் ரேஞ்ச் !
பொட்டேடோ மீல்மேக்கர் ரேஞ்ச் தேவையானவை: ஒரே அளவுடைய உருளைக்கிழங்கு - 10, மீல்மேக்கர் - 100 கிராம், வெங்காயம் - 200 கிராம், பூண்டு - 7 பல், தக்காளி - 100 கிராம், மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், இட்லி மாவு - ஒரு பெரிய கப், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெந்நீரில் மீல்மேக்கரை சில நிமிடங்கள் ஊற வைத்து பிழிந்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். உருளைக் கிழங்கை குக்கரில் வேக வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் தோல் உரித்து, குறுக்காக முக்கால் பாகம், கால் பாகம் என இரண்டு வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும். முக்கால். . .