விற்பனை ரூ.37,500 லாபம் ரூ.12,000 இது ஒரு மிரட்டல் பஜார் சா.வடிவரசுபடங்கள்: வீ.நாகமணி

'வெல்கம்’ என்கிற வரவேற்புப் பலகையில் இருந்தே தொற்றிக் கொண்டது பரபரப்பு... சென்னை, எம்.ஓ.பி. கல்லூரியில் நடைபெற்ற 'எம்.ஓ.பி. பஜார்’ விழாவில்!

பஜாருக்குள் நுழைவதற்கு முன்பாக, நிகழ்ச்சியைப் பற்றி சின்ன இன்ட்ரோ கொடுத்தார் கல்லூரியின் 'ஸ்டூடன்ட் டிரெயினிங் அண்ட் பிளேஸ்மென்ட் செல்' டீன், டாக்டர் ரோஸி பெர்னாண்டோ. ''எங்கள் மாணவிகளுக்கு படிப்போடு பிஸினஸ் செய்வது எப்படி... அதை எப்படி மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் படிப்பாக அல்லாமல், பிராக்டிகலாக புரிய வைப்பதற்காகவே ஒவ்வொரு வருடமும் இரண்டு நாட்களுக்கு இந்த பஜாரை நடத்துகிறோம். யார் யார் என்ன ஸ்டால் போடப் போகிறார்கள் என்பதை லிஸ்ட்டாக கொடுத்துவிடுவார்கள். பொருட்களை வெளியில் இருந்தோ அல்லது சொந்தமாக தயாரித்தோ கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் ஸ்டால்களை பார்வையிடவும், பொருட்களை வாங்கவும் அனுமதி உண்டு. இதன் மூலம் கிடைக்கும் ப

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
ப்ளஸ் டூ-வில் ஃபர்ஸ்ட்...டென்த்தில் ஃபர்ஸ்ட்.....
சூப்பர் ஸ்டூடன்ட் மம்மீஸ் !
placeholder
Advertisement
placeholder
10.176.69.245:80