ஆல் இன் ஆல் ஆலிவ் ஆயில்!

''நீண்ட ஆயுளுக்கு உத்தரவாதம். சருமத்தைப் பொலிவாக்கி, இளமையைக் காக்கும் மகிமை ஆலிவ் எண்ணெய்க்கு உண்டு. புற்றுநோயைத்  தடுக்கும் வல்லமைகொண்டது என்பதால், ஐரோப்பியர்கள் அன்றாட உணவில் அதிக அளவு ஆலிவ் எண்ணெயைச் சேர்த்துக்கொள்கிறார்கள். நம் ஊர் அளவுக்கு அவர்களுக்கு இதய நோய் பரவலாக இல்லாமல் இருப்பதற்கும் ஆலிவ் ஆயிலே காரணம்'' - ஆலிவ் எண்ணெயின் பெருமையை விரிவாகப் பேசுகிறார் இதய சிகிச்சை நிபுணரான டாக்டர் கீதா சுப்ரமணியன். 

''பச்சை நிற ஆலிவ் காய்களில் இருந்து பச்சை நிற எண்ணெயும் சற்றுப் பழுத்தப் பழங்களில் இருந்து மஞ்சள் நிற எண்ணெயும் எடுக்கப்படுகிறது. ஆலிவ் எண்ணெயின் தனித்தன்மையே அதன் நறுமணமும், வித்தியாசமான சுவையும்தான். நல்ல கொழுப்பு அடங்கிய இந்த எண்ணெயானது நீண்ட நாட்கள் கெட்டுப்போகாது என்பது கூடுதல் சிறப்பு. 'ஒமேகா 3’ மற்றும் 'ஒமேகா 6’ ஆகிய நல்ல கொழுப்புகள் ஆலிவ் எண்ணெயில் 8:1 என்ற விகிதத்தில் இருப்பதால், இதயத்தைப் பாதுகாக்கிறது. இதனால்தான்

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
துளித் துளியாய்...
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 5
Profile

varadharajulu 3 Years ago

இதயத்திற்க்கு நல்லதுதான் ஆலிவ் ஆயில்.....ஆனால்......விலையை கேட்டாலே இதயம் வலுவிழந்து விடுகிறதே.....ஒரு லிட்டர் ரூ600 - மற்றும் அதற்க்கு மேலே...

 
Profile

MANI 3 Years ago

Vikatan, Please give the correct details like which Mr.Raj Anand mentioned regarding frying.

 
Profile

Ramesh Kannan 3 Years ago

@Gopal - Could you point me to references that state that Olives originated in India? I am curious.
@Raj - From what I know both types have a low smoking point and that makes it quite unhealthy to use either type in Indian cooking. As the article states - Olive is good only when used in heated form in salads dressings.

 
Profile

Srirangam Gopal 3 Years ago

Olive tree originated in India, but is practically dead as far as cultivation is concerned. :-(

 
Profile

Raj Anand 3 Years ago

actually two types of olive oil, one is Regular olive oil which can be used for frying, saueting etc, other one is extra virgin olive oil, which should be taken as raw, should not be heated. Extra virgin olive oil can be used over salad dressings or can be used as a dip or can be used over cooked food.

 
placeholder
Advertisement
placeholder
10.176.70.11:80