சூதாட்டப் புகாரில் சிக்கிய கிரிக்கெட் வீரர்களின் சொத்துகள் முடக்கம்? # பட்டாசு விபத்தில் முதல்வர் நிவாரண நிதி வழங்கவில்லை: எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு # வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள் # மலேசியாவில் 4 தமிழர்களுக்கு தூக்குத் தண்டனை # பைன் பியூச்சர் நிர்வாக இயக்குனர்கள் மற்றொரு வழக்கில் கைது # முன்னாள் ஐ.ஜி உட்பட 4 போலீஸார் மீது கோவை சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை # வீதிக்கு வந்த வீரபாண்டியார் வீட்டுச் சண்டை - மினி தொடர்: பாகம் 3 # காரைக்கால் மீனவர்கள் 26 பேர் ஊர் திரும்பினர் #


Comment count1
save
print A+     A-
விருச்சிகம்

எந்த வேலையையும் உடனே செய்து முடிக்க நினைப்பவர் நீங்கள். உங்கள் ராசிக்கு தன வீடான 2-ஆம் வீட்டில் நந்தன வருடம் பிறக்கிறது. தன்னம் பிக்கை பிறக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். வி.ஐ.பி-களின் நட்பால் காரியம் சாதிப்பீர்கள். கற்பனையில் மூழ்காமல் களத்தில் இறங்கு வீர்கள். சித்திரை மாதம் செலவுகள் இருந்தாலும், அரசு காரியம் முடியும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். உடன்பிறந்தவர்களிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். 13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சிலருக்கு புதுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். புது சொத்து வாங்குவீர்கள். குழந்தை இல்லாத தம்பதிய ருக்கு குழந்தை பாக்யம் கிட்டும். பதவிகள் தேடி வரும். 17.5.12. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
uma1 Years ago
நல்ல பலன்களை அறிந்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி!
Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
03-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
20-மார்ச் -2012

*Flip Version not supported in Devices