# காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு # பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி # குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல் # மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து # என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு # கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம் # மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட் # வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள் #


Comment count5
save
print A+     A-
கிரெடிட் கார்டு...பாய்சனா... பாயசமா?

கத்தியை வைத்து அறுவை சிகிச்சை செய்ய முடியும், காய்கறி வெட்ட முடியும், கொலையும் செய்ய முடியும். கத்தி யார் கையில் இருக்கிறது என்பதுதான் விஷயமே. அதேபோலத்தான் கிரெடிட் கார்டும். இதைப் பயன்படுத்தும் நபரைப் பொறுத்தே, அதன் நன்மையும் தீமையும் அமையும். சரியாகப் பயன்படுத்தினால், அது நமக்குப் பொருளாதார நண்பன்! தவறாகப் பயன்படுத்தினால்... அதைப்போல மோசமான 'ஸ்லோ பாய்சன்’ எதுவும் இல்லை. கிரெடிட் கார்டின் சரியான பயன்பாட்டை அறிந்து வைத்துக் கொள்வது, அதை பாய்சனாக்கா    மல், பாயசமாக்கும் கலையை உங்கள் வசமாக்கும்! கிரெடிட் கார்டு எதற்கு? கிரெடிட் கார்டு என்பது, வங்கிகள் மற்றும் கிரெடிட் யூனியன்கள் வழங்கும் கடன் அட்டை. கையில் பணம் இல்லாதபோது நேரும் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க இது கைகொடுக்கும். பிறகு, அத்தொகையை செலுத்திவிடலாம் என்பதுதான் நடைமுறை.. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Kesav1 Years ago
50,000 பில் தொகை என்றால், 2,500 ரூபாய் கட்டினால் போதும், கார்டை தொடர்ந்து பயன்படுத்தலாம்' என்று வங்கி தரப்பில் சொல்வார்கள். நீங்களும் 'இது ஓ.கே-தானே..?!’ என்று மகிழ்ச்சியோடு 2,500 கட்டிவிடுகிறீர்கள். அடுத்து என்ன நடக்கும்?

மீதமுள்ள 47,500 ரூபாய்க்கு மாதத்துக்கு 3 சதவிகித வட்டி (வருடத்துக்கு 36%) விதிக்கப்படும். அடுத்த மாதத்தில் நமது அசல் 48,925 ஆக மாறி இருக்கும்.

Interest will be levied for the entire outstanding amount. Not just for the amount remaining after you paid the minimum amount due. In this case bank will levy interest for the full amount i.e Rs 50000.00. Not just for Rs. 47500.00. If I am wrong, please tell me one bank that charge interest only for the balance amount after paying the minimum amount due.
Rajendran1 Years ago
கிரெடிட் கார்டை டெபிட் கார்டு மாதிரி உபயோகித்தால் நமக்குப் பாயாசம்தான். அதாவது உங்கள் லிமிட் எவ்வளவோ அதைச் செய்தால் பாயாசம்தான். அதை விடுத்து கார்டு லிமிட் எவ்வளவோ அதை முன்னிறுத்தி செலவு செய்தால் பாய்சன். முழுத் தொகையையும் மாதா மாதம் பணத்தை மறக்காமல் கட்டி விட வேண்டும். இல்லையென்றால் கந்து வட்டியே மேல் எனத் தோன்றும்.
Narasiman1 Years ago
As long as you pay ontime you will be fine.
Kesav1 Years ago
முடிந்தவரை கூடவே இருந்து கார்டை வாங்கி வரவும். ஸ்கிம்மர் மெஷினில் உங்கள் கிரெடிட் கார்டைச் செலுத்தி, டூப்ளிகேட் கார்டு தயாரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

If possible, get chip based credit cards. Citibank issues chip based credit cards for their customers. I don't know about other banks. Chip cards are safer than the magnetic-strip-only cards. But please be aware there may some shops which will be using old swipe machines which will not accept chip based credit cards. But I haven't faced any such shops so far.
Displaying 1 - 4 of 4
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
10-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
27-மார்ச் -2012

*Flip Version not supported in Devices