# வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு # லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம் # சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் # மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு # பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா # கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார் # காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை # நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி # புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி # சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ. #


Comment count3
save
print A+     A-
என்ன அழகு... எத்தனை அழகு !

கோடை வந்து விட்டால்... சருமப் பாதுகாப்புக்கு பெண்கள் ரொம்பவே மெனெக்கெடுவார்கள். நிறைய தண்ணீர்,  பழங்கள்... இவைதான் கோடைக்குக் கவசம் என்பதை எப்போதும் மறந்து விடாதீர்கள். குறிப்பாக, பழங்கள் முகப்பொலிவுக்கு சிறந்த உபகரணம். கிவி, பப்பாளி, மாம்பழம் என்று சீஸன் பழங்களை வைத்தே சருமப் பாதுகாப்பு பெறலாம். கோடையில் மலிவாக கிடைக்கும் மாம்பழத்தைக் கொண்டே முகப்பொலிவைப் பெறுவது பற்றி இங்கே பார்ப்போமா! வைட்டமின் 'ஏ’ மற்றும் பவர்ஃபுல் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், கோடை வெயிலில் இருந்து சருமத்தைக் காத்து, பூரண புதுப்பொலிவு கொடுக்கும் ஆற்றல் மாம்பழத்துக்கு உண்டு. அதுமட்டுமல்லாமல், சருமத்தில் எண்ணெய்ப் பசையை சமன் செய்வதோடு, முகத்தில் வறட்சியை விரட்டும் வித்தையும் அதனிடம் உண்டு. இத்தனை அம்சங்கள் கொண்ட மாம்பழத்தைப் பயன்படுத்தி, ஐந்து ஸ்டெப் கொண்ட 'மேங்கோ சம்மர் ஸ்கின். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Lingam1 Years ago
தருமபுரி பக்கமா வந்தீங்கன்னா மாம்பழ கூழ் தயாரிக்கிற பேக்ட்ரி பக்கத்திலேயே மீதமானத கொட்டி வச்சிருப்பாங்க அதுல விழுந்து குளிச்சிட்டே போகலாம். உடம்பு மொத்தத்துக்கும் பாதுகாப்பா இருக்கும்.
viji1 Years ago
எதுக்கு இந்த வேண்டாத வேலை..? மாம்பழத்தை சாப்பிட்டாலே போதுமே...அதை விட்டுட்டு முகத்தை அப்பி... வேணாமே..
usha1 Years ago
எனக்கு மேங்கோ என்றால்,சாப்பிடத்தான் தோனுமுங்கோ...அப்படியே சாப்பிடுவேனாக்கும்......
Displaying 1 - 3 of 3
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
10-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
27-மார்ச் -2012

*Flip Version not supported in Devices