விகடன் மேடை - குஷ்பு

க.மணிமாறன், வந்தவாசி.

 ''தி.மு.க-வில் நீங்கள் ஸ்டாலின் கோஷ்டியா... அழகிரி கோஷ்டியா?''

 ''தி.மு.க-வில் ஒரே கோஷ்டிதான்.அது தலைவர் கலைஞர் கோஷ்டி. நான் மட்டும் இல்லை, கழகத்தின் அத்தனை பேருமே அவர் கோஷ்டிதான். மீடியாதான் தளபதி கோஷ்டி, அழகிரி கோஷ்டினு பிரிச்சுப் பேசுறாங்க. அப்படி எந்தக் கோஷ்டியும் இருக்கிற மாதிரி எனக்குத் தெரியலை. அவங்கவங்க கட்சி வேலைகளை எல்லோரும் சிறப்பாவே செஞ்சுக்கிட்டு இருக்காங்க. இந்தக் கட்சிப் பணிகளைச் செய்றதுல வேணும்னா, ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி இருக்குமே தவிர, தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது!''

எம்.பாண்டியன், மருவத்தூர்.

''பிரபுதேவா - நயன்தாரா  இருவரும் உங்களுக்கு நிச்சயம் நெருக்கமாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்குள் சமாதானம் ஏற்படுத்த நீங்கள் முயற்சிக்கலாமே?''  

''ஆமாம். இருவரும் எனக்கு நல்ல நண்பர்கள்தான். ஆனால், அவர்களுக்குள் இருக்கும் பிரச்னை அவர்க

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
இனி, இரண்டாவது இன்னிங்ஸ்!
குருவியே எங்கிருக்கிறாய்?
placeholder
Advertisement
placeholder
10.176.69.245:80