எல்லா குறிப்புகளும் பயனுள்ளவையாக உள்ளன இந்த வாரம்.. தேங்காய் மட்டும் நாமே பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உள்ளது.. பதிலாக விஷேச காலங்களில் அதிகமாக சேரும் தேங்காய்களை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தால் அவர்கள் மனம் குளிருமே!
@Sunejaa, As per the tips, you have to keep the grated coconut in the ice tray for one hour only, and when coconut balls are formed, they can be transferred to another container. This is to avoid making coconut balls using your hands. If you wish, you can make balls with hand also instead of with an ice tray..If you keep the grated coconut totally in one container, it would become a hard mass, and every time you have to break it to take the required quantity.