நாட்டு பட்ஜெட்... வீட்டுக்கென்ன லாபம் ? சி.சரவணன்

வந்தேவிட்டது... 2012-13-ம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்! வீட்டு பட்ஜெட்டை நேர்த்தியாகப் போட்டு, குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் பெண்கள், நாட்டு பட்ஜெட்டில் தங்களுக்கு என்ன லாபம் என்று தெரிந்து கொண்டால், வீட்டு பட்ஜெட்டை இன்னும் தெளிவாகப் போட முடியும்தானே!

பட்ஜெட்டின் முதல் முக்கியத் தகவல், 'தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது' என்பது. அதேநேரத்தில் பெண்களுக்கான தனிப்பிரிவு நீக்கப்பட்டு, அவர்களும் பொதுப்பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும், அவர்களுக்கும் லாபம் இல்லாமல் இல்லை. தற்போது பெண்களுக்கான அடிப்படை வருமான வரி விலக்கு ரூ. 1,90,000 என்று இருக்கிறது. இது 2 லட்ச ரூபாயாக உயர்வதால், பெண்கள் வரும் ஆண்டில் கூடுதலாக 1,030 ரூபாய் வரியை மிச்சப்படுத்த முடியும். இதற்கு முன் 5 - 8 லட்சம் வரையிலான வருமானத் துக்கு, 20% வருமான வரி விதிக்கப்பட்டது. இந்த வரம்பு... வரும் நிதி ஆண்டில் (2012 ஏப்ரல் - 2013 மார்ச்) 10 லட்சமாக உயர்த்தப்ப

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
வில்லங்கம் இல்லாத வீட்டுமனை வேண்டுமா?
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் !
placeholder
Advertisement
placeholder
10.176.70.11:80