படிப்புக்கு உதவுது பார்ட் டைம் வேலை ! மோ.கிஷோர்குமார் படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பா.காளிமுத்து

''எத்தனை நாளைக்குத்தான் சேமிச்சு வைக்கிறதுக்கு எறும்பையும், செல்ஃப் ஹெல்ப்புக்கு குருவியையும் உதாரணமா சொல்லிட்டு இருப்பீங்க..? இனி எங்களையும் அந்த லிஸ்ட்ல சேர்த்துக்கோங்க!''

 - இப்படி தன்னம்பிக்கை ஸ்டேட்மென்ட் விடுறாங்க கல்லூரி மாணவிகள் சிலர். படிக்கும்போதே பார்ட் டைம் ஜாப் பார்த்து, படிப்புச் செலவுகளை சமாளிக்கறதோட, சேமிச்சும் வைக்கிற அந்தச் சமர்த்துகள் சிலர் பேசுறாங்க இங்கே...  

திரௌபதி, எம்.ஏ, தமிழ், மதுரை தியாகராசர் கலைக் கல்லூரி: ''என்னோட கல்லூரிப் படிப்புக்கு உதவுறது, பல குழந்தைகளோட பள்ளிப் படிப்புதான். அதாவது... ஸ்கூல் பசங்களுக்கு டியூஷன் எடுத்துச் சம்பாதிக்கிற காசுலதான் என்னோட காலேஜ் ஃபீஸைக் கட்டுறேன். எங்க வீட்டுல படிக்க வைக்க வசதி இல்லாததால, என் ரெண்டு அண்ணன்களோட படிப்பும் பாதியிலேயே நின்னுடுச்சு. என்னை பத்தாவது வரைக்கும் படிக்க வெச்சது பாட்டிதான

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
டேக்வாண்டோ அம்பிகா !
கொஸ்டீன் ஹவர்
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 3
Profile

Praba 3 Years ago

Hats off, Girls ! You are the best !!!

 
Profile

usha 3 Years ago

இவர்கள் தன்னபிக்கைமிக்கவர்களாக இருப்பார்கள்,சூப்பரான பெண் சிட்டுக்கள் வாழ்த்துக்கள்.........

 
Profile

kavitha 3 Years ago

Best of Luck to you all

 
placeholder
Advertisement
placeholder
10.176.69.245:80