கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன் 9ஆம் ஆண்டு சிறப்பிதழ்

'நெல்லிக்கனி, நாவற்கனி, மாங்கனி, ஆப்பிள்... இந்தப் பழ வகைகளைக் கேட்டதும் சட்டுனு உங்களுக்கு என்ன நினைவுக்கு வருது?' என்ற கேள்வியோடு, அன்றைய வகுப்பைத் தொடங்கினேன்.

'நெல்லிக்கனி - ஒளவையார், அதியமான்' என்றாள் ஒரு மாணவி. 'நாவற்கனி - ஒளவையார், முருகன்!' - இது ஒரு மாணவர். 'மாங்கனி - விநாயகரும் முருகனும் உலகத் தைச் சுற்றிய போட்டி' என்று ஒரு மாணவர் சொல்லவும், 'காரைக்கால் அம்மையாரையும் சேர்த்துக்கொள்ளலாம்' என்றாள் ஒரு மாணவி. உடனே, ''சரி... ஆப்பிள்?'' என்று கேட்டேன்.

'அது நம்ம நாட்டுப் பழமே இல்ல சார்!' என்றார் ஒரு மாணவர். 'சரி, அப்படியானால் ஆப்பிளை கடைசியாகப் பார்ப்போம்' என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தேன்...

'நெல்லிக்கனிக்கு ஒரு பழமொழியும் உண்டு. 'மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முன்னர் கசக்கும், பின்னர் இனிக்கும்.’ அதிய மான் தனக்குக் கிடைத்த, வாழ்நாளை நீட்டிக் கக்கூடிய நெ

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
கேள்வி-பதில்
திருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்!
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 3
Profile

SUBRAMANIA RAO 3 Years ago

மருத்துவ குணம் கொண்ட நெல்லிக்கனி ஒரு காயகல்பம் முருகன் ஏன் நாவல் மரத்தில் அமர்ந்து ஔவைப்பாட்டிக்கு நாவல் பழம் தந்தார. வேறு மரம் (இலந்தை....மா பலா தென்னைஎ } ஏன் செலக்ட் செய்யவில்லை. இக்கால டயபெடிக் ஸ்பெசலிஸ்ட் சொல்வார்கள் ஜாமுன் அதாவது நாவல் பழம் வெயிலில் அலையும் முதியவர்களுக்கும் சர்க்கரை அளவு சீராக இருக்க நாவல் பழ ஜூஸ் நல்லது என ரெகமண்ட் செய்வார்கள் .அதை அக்காலத்திலேயே புராண வரலாற்றின் மூலம் நமக்கு நம் முன்னோர்கள் அளித்துள்ளனர் மாம் பழ்ம் சாப்பிட்டதும் கொட்டையை எறிந்தால் எப்படியும் அது பூமிக்குள் பதிந்து இன்னொரு மரம் வளாரும் அது போல வம்ச விருத்திக்கு மாங்கனிச் சாறு ஒரு நல்ல மருத்துவம் ஆகும்

 
Profile

Raman 3 Years ago

ஐயா, புதுசா எதுனாச்சும் சொல்லுங்க...!

 
Profile

Sriram 3 Years ago

ஆப்பிளையும் ஆப்பிள் கனி எனலாமே? என்ன தவறு?

 
placeholder
Advertisement
placeholder
10.176.68.62:80