வாழ்க வளமுடன்!

'வேலைக்குக் கிளம்பி, பஸ்லயோ டூவீலர்லயோ ஆயிரத்தெட்டு சிக்னல்களைக் கடந்து, ஆபீசுக்குப் போய் வேலையைச் செய்யறதே பெரும்பாடா இருக்குது. அதிலேயும் பஸ் நெரிசல்ல, கூட்டத்துல நசுங்கி, புழுங்கி, கீழே இறங்கும்போது, வியர்வை ஆறா வழியும். இதுவே மிகப் பெரிய உடற்பயிற்சிதானே..?'' என்று சென்னையில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் வேடிக்கையும் ஆதங்கமுமாகக் கேட்டார்.

அவரிடம் சிரித்தபடி சொன்னேன்... ''பேருந்தில் கூட்டத்தில் பயணம் செய்கிறீர்கள். இடம் கிடைக்கவில்லை. நின்றுகொண்டு வருகிறீர்கள். அப்போது நீங்கள் ஒரு பக்கமும், உங்கள் கை பிடித்திருக்கும் இடம் ஒரு பக்கமும் என பக்கவாட்டிலோ சாய்வாகவோ நின்றிருப்பீர்கள். அப்போது அருகில் இருப்பவர் தடாலென்று உங்கள் மீது சாய்வார். அல்லது, திடீர் பிரேக் போடுகிற வேளையில், நீங்கள் எந்தப் பக்கத்திலேனும் அப்படியே சாய்வீர்கள். அந்த வேளையில், கழுத்து வேறு பக்கமாகப் பார்த்தபடி இருந்திருக்க

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
நல்லது நடந்தது!
வானம் தொடுவோம்!
placeholder
Advertisement
placeholder
10.176.70.11:80