Advertisement
கல்லூரி மாணவர் தற்கொலை! அதிர்ந்து நிற்கும் தத்துப் பிள்ளைகள்

'நான் வாழ்ந்து முடிவதற்குள் 3,000 குழந்தைகளையாவது தத்து எடுத்துப் படிக்க வைக்கணும். குழந்தைத் தொழிலாளியாக இருந்த என்னை மீட்டெடுத்த அபூர்வா கலெக்டரைப் போலவே, நானும் ஐ.ஏ.எஸ். ஆகவேண்டும்’ என்று கனவு கண்ட ஒருவர், கல்லூரி படிக்கும் காலத்திலேயே தூக்கில் தொங்கி உயிரை விட்டிருக்கிறார். இவரை கதையைக் கேட்கவே பரிதாபமாக இருக்கிறது. 

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டியை அடுத்த தேவராசபாளையத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். சிறு வயதி லேயே இவரது அப்பா குடும்பத்தை விட்டு பிரிந்துவிட்டார். இதனால் தம்பி மதிவாணனையும், தங்கை சர்மிளாவையும் படிக்கவைப்பதற்காக குழந்தைத் தொழி லாளியாக மாறினார் மணிவண்ணன். கடந்த 2000-ம் ஆண்டு மாவட்ட ஆட்சி யராக இருந்த அபூர்வா, குழந்தைத் தொழிலாளிகளை மீட்டெடுக்கும் போது, மணிவண்ணனையும் மீட்டுப் பள்ளியில் சேர்த்துவிட்டார். பொ.மல்லாபுரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
மேலிடம் சொன்னவர்களுக்கு மட்டும் வேலையா?
பற்றி எரியும் 'பர்னாஸ்' ஊழல்!
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 34
Profile

Arun Janarthanan 3 Years ago

அண்ணா பல்கலைகழக பேராசிரியர்கல் சிலர் மானவர்களை மிகவும் மோசமாக நடத்தியதை நான் பார்து இருக்கிறேன். அவர்களை பொருத்த மட்டில் மதிப்பென் சரியக எடுக்க முடியாத் அல்லது சில பாடங்களை புரிந்து கொல்ல முடியதவர்கள் மிகவும் கேவலமாக நடத்துவதை. அவர்களில் சிலர். அனைவரும் கனிதவியல் துரை சார்ந்த பேராசிரியர்கள் என்னும் பெயரில் இருக்கும்...

 
Profile

Albert 3 Years ago

அட, எதாவது ஈழத்தமிழருக்காக தற்கொலை செய்வதாக எழுதிவைத்துவிட்டு செத்திருந்தால் இன்னேரம் தியாகி ஆகி இருக்கலாமே? பிழைக்கத்தெரியாத பையன் போல இருக்கிறது.

 
Profile

சந்திரா 3 Years ago

ஆமாம் நம் கல்வி முறை நம் குழந்தைகளையும் ஏன் நம்மை கூட கொன்று விட்டது. என்ஞினியரிங்கில் குறிப்பாக சிவில் என்ஞினியரிங்கில் நடை முறை வேலைக்கு சம்பந்தமான படிப்புகளே இல்லை. படித்து முடித்து விட்டு சைட்டுக்கு போய் பார்த்தால் . படித்த படிப்பு ஒரு பைசாவுக்கு புண்ணியம் இல்லை. எது முக்கியமோ அதை மிகவும் பிராக்டிகலாக சொல்லிக்கொடுக்காமல், வெள்ளைக்கார வெண்ணைகள் எழுதின பல ஆயிரம பக்க உளறல்களை படி படின்னா மாணவன் என்ன செய்வான் தூக்குதான் போட்டுக்குவான். வெள்ளைக்கரனுங்களுக்கு எதையும் சுருக்கமா, விளக்கமா செய்யத்தெரியாது. 1) ஆங்கில மொழி பேச எழுத நன்கு கத்துக்கொடுக்கலாம். 2) பிராக்டிகலாக பாடம் கத்துகொடுகலாம் 3) தியரியை 25% மட்டும் கொடுத்தால் போதும் இது என் அனுபவம்.

 
Profile

srider 3 Years ago

ALL THIS ONLY BY THE TORCHER OF PROF IN THIS UNISITY

 
Profile

raghu 3 Years ago

He has not chosen the field he wanted.He did not take a decision on his own.Why did he join engineering?He could have joined some other course.Don't blame the education system for the fault done by an individual.

 
Profile

Madras 3 Years ago

Great inspirational start with a SAD ending. Mr.Manivannan might have chosen Engg 'cause of peer pressure.

 
Profile

அன்பு 3 Years ago

"பாடப் புத்தகம் மீண்டும் ஒரு இளைஞனைக் கிழித்துப் போட்டிருக்கிறது.!"---> புத்தகத்தின் குறை அன்று. மாணவர் விரும்பாத பாடத்தைப் படிக்கக் கட்டாயப்படுத்தியவர்களின் தவறு இது. கிட்டத்தட்ட தோனி படம் போல.

 
Profile

Mangai 3 Years ago

இறந்த மாணவரின் மன அழுத்ததுக்கான காரணங்கள் பல இருக்கும். ஆனால் நல்ல மனதுடைய பையன் இறந்தது நாட்டுக்கு நிச்சயம் பெரிய இழப்பு தான். படிக்கும் வயதில் சமூக பணி என்பது ரொம்ப ப்ரஷர் என்று நினைக்கிறேன். படிக்க முடியாத பாடம் என்று கிடையாது. ஒருவருக்கு ஒரு கணக்கை கற்று கொள்ள ஒரு மணி நேரம் ஆகலாம், ஆனால் வேறோருவருக்கு பத்து நிமிடம் போதும். அதனால் புரியலை என்று வருந்தி மன அழுத்தம் கொள்வதை விட, புரியாத பாடத்தை விடிகாலம் எழும்பி தினமும் படித்தால் புரியும். படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். ஜெயிப்பதற்க்கு எளிய வழி கல்வி தான் ஆனால் நல்ல மனம் என்பது அதை விட பெரியது. குழந்தைகள் கல்வியில் ஜெயிக்க வேண்டும் என்று ஆதங்கப்படுவதில் தவறில்லை ஆனால் ஆசிரியர்கலும், பெற்றோரும், அவர்களை தைரியசாலியாய் வளரவும் உதவ வேண்டும்.

 
Profile

Sudha 3 Years ago

this is not first incident happening there.My husband"s friend also comited sucide few years back,but unfortunately he was rank holder,.cant there be a counselling section for them. cant there be somebody who can they approach first..Parents when are you going to stop forcing your dreams into children"s future..cant they dream what they want to be.

 
Profile

subbiah 3 Years ago

வேறென்ன சொல்வது? பாடப் புத்தகம் மீண்டும் ஒரு இளைஞனைக் கிழித்துப் போட்டிருக்கிறது.!

 
10.176.69.245:80