Advertisement
நேற்று ரயில்... இன்று பேருந்து நிலையம்! தி.மு.க-வை மிரட்டிய அ.தி.மு.க.

காட்பாடி - சேலம் பயணிகள் ரயில் தொடக்க விழா சர்ச்சை பற்றி கடந்த 1.4.12 ஜூ.வியில் 'எங்க ஏரியா உள்ளே வராதே!’ என்ற தலைப்பில் எழுதி இருந்தோம். காட்பாடி தொகுதிக்குள் அ.தி.மு.க-வினரை நுழையவிடக்கூடாது என்று தி.மு.க-வினர் அதகளம் பண்ணியதற்கு எதிர்ப்பாக, காட்பாடி அ.தி.மு.க-வினரும், அவர்கள் பலத்தைக் காட்டி விட்டார்கள். 

கடந்த 29-ம் தேதி காட்பாடி தொகுதியில் உள்ள சித்தூர் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு, தொகுதி எம்.எல்.ஏ-வான துரைமுருகனை வைத்துத் திறப்பு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், அ.தி.மு.க-வினர் தடாலடியாக உள்ளே புகுந்து... பஸ் நிலையத் திறப்பு விழாவை ரத்து செய்ய வைத்திருக்கிறார்கள்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்த தாரபடவேடு மண்டலத் தலைவரும், தி.மு.க. பிரமுகருமான சுனில்குமார் நம்மிடம், ''சித்தூருக்கு பேருந்து நிலையம் வேண்டும் என்பது, இந்தப் பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கை. எங்கள் அண்ணன்

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
பற்றி எரியும் 'பர்னாஸ்' ஊழல்!
அரசு நிலம் அபேஸ்
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 16
Profile

Chandramohan 3 Years ago

திறந்து வைப்பவர்கள் ஒரு வருடம் கழிவறை பக்கத்தில் குடி இருக்க வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால் என்ன?

 
Profile

Ramanathan 3 Years ago

திமுக காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு ஒன்று தன் பெயரை வைக்க வேண்டும், அல்லது அதை இடிக்க வேண்டும். இதை தவிற ஜெவிற்கும், அவர் கட்சி காரர்களுக்கும் வேறு வேலை கிடையாது.

 
Profile

vinodh 3 Years ago

அந்த பஸ் ஸ்டாண்டில் ஒரு கக்கூஸ் கட்டி ரெண்டு கட்சிகாரங்களையும் திறக்க வெச்சிட்டா பிரச்சினை முடிஞ்சிடும்

 
Profile

Venkatesh S 3 Years ago

பேருந்து நிலையத்தைத் திறந்து வைச்சுட்டு, சண்டை போடுங்கம்மா...

 
Profile

சி.இரத்தினசாமி, திருப்பூர் 3 Years ago

அட போங்கையா புழுத்துபோன அரசியல்வாத்களா... யார் அப்பன் வீட்டுப்பணம் இதெல்லாம்..? உங்க சொந்தப் பணத்தில் இந்த ஆட்டமெல்லாம் போடுங்கள்..

 
Profile

lalitha 3 Years ago

கூடிய சீக்கிரம் தொரக்கலேன்ன அது வேர வேலைக்கு பயனுக்கு வந்துருங்கோ

 
Profile

Tamil 3 Years ago

துரைமுருகனுக்கு ஸ்டாலினுக்கு பணிந்து சட்டசபையை தினமும் புறக்கனிக்க வேண்டும்... அடுத்து கருணாநிதி முன்னாடி ஜோக்கர் சேஷ்டைகளை செய்து காட்ட வேண்டும்... அதன் பிறகு அவரோட நண்பர் ஜெகத்தோடு சேர்ந்து கல்வி சேவை செய்யனும்... இவ்வளவு கடிணமான வேலைகளுக்கு இடையே பஸ் ஸ்டாண்டை வேறு திறந்து வைத்து....

 
Profile

Padmanabhan 3 Years ago

தி மு க, அ தி மு க ஒத்தனுக்கு ஒத்தன் அடிச்சிக்கிட்டு ஒழியமாட்டேன்றாங்க்ளே! அப்படி எதாவது நட்ந்தாலாவது தமிழ்னாடு மக்களுக்கு வழி கிடைக்குமா என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

 
Profile

Lingam 3 Years ago

50000 என்ன உங்க அப்பன் வீட்டு காசா. அடிச்ச காசுதானே.

 
Profile

முஹம்மது ரஸ்வி 3 Years ago

முதலில் இதுப்போல திட்ட துவக்கவிழாக்களை ரத்து செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும். மக்கள் காசைக்கொண்டு நிறைவேற்றப்படும் திட்டத்தினை திறக்க அரசியல்வியாதிகள் யாரும் தேவையில்லை. மக்களே போதும். திட்டம் நிறைவேறியவுடன் சம்பத்தப்பட்ட அதிகாரிகளின் சான்றிதழ் (Project Completion Certificate) வாங்கிக்கொண்டு பயன்பாடுக்கு விட வேண்டியதுதான்.

 
10.176.69.245:80