# எஸ்.பி. சண்முகநாதன், அப்துல் ரகீம் தமிழக அமைச்சர்களாக பதவியேற்பு # ராஜ்யசபா தேர்தலில் விட்டுக்கொடுத்த கே. தங்கமுத்து குடிசை மாற்று வாரிய தலைவராக நியமனம் # இந்துத்துவத்தால் மட்டுமே நாட்டை மாற்றி அமைக்க முடியும்: ஆர்.எஸ்.எஸ். # உத்தரகாண்ட்: மீட்பு பணியில் ஈடுபட்ட 5 வீரர்கள் பலி # சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட்: தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் மேல்முறையீடு # பீகார் பந்த்: பா.ஜனதா - ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்; பலர் காயம் # மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கேட்கிறது தேமுதிக # ராஜ்ய சபா தேர்தல்; ஒரு ஓட்டுக்கு ஒரு கோடி - தடதடக்கும் எஸ்.எம்.எஸ். பிரசாரம் # அத்வானியுடன் மோடி திடீர் சந்திப்பு # முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக கோரி பீகாரில் முழு அடைப்பு #


Comment count3
save
print A+     A-
இன்று... ஒன்று... நன்று...!

''கோடிக் கணக்கான வாசகர்களின் கொள்ளிடமாக இருக்கிற ஆனந்த விகடன் வாசகர்களுக்கு நாஞ்சில் சம்பத்தின் அன்பு வணக்கங்கள்... இறைவனின் சிலையையே சிரம் தாழ்த்தவைத்த தாடகை பிராட்டியின் அன்பின் வலிமை தெரியுமா? நான் உங்களுக்குச் சொல்கிறேன். அறிஞர் அண்ணா ரோம் நகரில் போப்பைச் சந்தித்து போர்ச்சுக்கல் போராளி மைக்கேல் ரானடேவை விடுவித்ததைப் பற்றிய வரலாற்று உண்மையை அறிவீர்களா? அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை நான் திரையிட்டுக் காட்டுகிறேன். உலகின் முதல் வழக்கறிஞர் ஒரு தமிழர் என்று யோசித்திருக்கிறீர்களா? மனிதனுக்கு மனிதாபிமானம் வேண்டும். விலங்குகளிடம் அதை நாம் எதிர்பார்க்கலாமா? மனிதாபிமானம் கொண்ட கேரளத்து யானையின் உண்மைக் கதையைச் சொல்லி உங்களை நெகிழவைக்கப்போகிறேன். உங்களைச் சுற்றியுள்ள நண்பர்களில் நல்ல நண்பன் யார் என்று கண்டுபிடிக்க நான் கற்றுக்கொடுக்கிறேன். இன்னும் இன்னும் நான் படித்ததை, கேட்டதை, உணர்ந்ததை உங்களிடம் பேச ஆசை. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். 5.04.12 முதல்   11.04.12 வரை 044-66808034. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
அன்பு1 Years ago
"மூன்றே நிமிடங்களில் நன்று ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். அதை அன்றே கடைப்பிடிக்க ஆரம்பியுங்கள். வாழ்க்கை வசந்தம் ஆகும்! "-------> சம்பத், இந்த உத்திகளை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்திருந்தால் அது வசந்தம் ஆகியிருக்கும் இந்நேரம். அப்புறம் பிறருக்கு போதிக்கலாம்.
Cavitha1 Years ago
நண்பர்கள் பற்றி உங்கள் தலைவருக்கு முதலில் சொல்லிக்கொடுங்கள் நண்பரே.
Sreeram1 Years ago
அண்ணே, மொதல்ல உங்க வாழ்க்கையில வசந்தத்த கண்டு பிடிங்க. அப்புறம் ஊருக்கு நன்று சொல்லலாம்.
Displaying 1 - 3 of 3
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
11-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
04-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices