சிக்கலில் சென்னைப் பல்கலைக்கழகம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறினாரா துணைவேந்தர்?

சென்னைப் பல்கலைக்கழக செனட் சபை கடந்த 30-ம் தேதி கூடியது. சட்டமன்றத்தை மிஞ்சும் வண்ணம் ஆவேசக் குற்றச்சாட்டுகளும், அதிரடி நடவடிக்கை களும் தூள் பறந்தன. அந்தக் கூட்டத்தில் பேச எழுந்த ஆர்.கே. நகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வும் செனட் உறுப்பினருமான வெற்றிவேல், ''2001-ம் ஆண்டு பேராசிரியர் மா.செல்வராசன் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அவர் உச்ச நீதிமன்ற மறுஆய்வுக் கமிட்டி வரை மனு போட்டும், 'டிஸ்மிஸ் செய்தது சரிதான்’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், 2010-ம் ஆண்டு அவர் கொடுத்த ஒரு மனுவை சிண்டிகேட்டில் பரீசீலித்து, 2001-ம் ஆண்டில் இருந்து அவருடைய பணி நிறைவுக் காலமான 2006-ம் ஆண்டு வரை அவருக்கு சம்பளம், பதவி உயர்வு, பணிக்கொடை போன்றவற்றை வழங்க துணைவேந்தர் உத்தரவு போட்டுள்ளார். ஏனென்றால் இந்த செல்வராசன், தி.மு.க-வின் தீவிர அபிமானி. அழகிரியால் நியமிக்கப்பட்ட நீங்கள், அவர் சொல்லித்தான் இதைச் செய்தீர்களா?'' என்று, துணைவேந்தர் திரு வாசகத்திடம் நேரடியாகவே க

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
தீர்மானத்தில் சிக்கியதா இலங்கை?
இந்திய அணுசக்தித் திட்டம் - அறிவிப்புகளும் உண்மையும்
placeholder
Advertisement
placeholder
10.176.68.62:80