# நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி # மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கோரி சோனியாவை சந்தித்தார் டி.ஆர். பாலு # கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு # மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கோரி அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு # சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் # பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று சட்டப்பேரவையில் தமது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் # புதுக்கோட்டை அருகே மினி வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்து: 7 குழந்தைகள் பலி # பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டுப் பிரிவுக்கான முடிவை வெளியிட தடை # செங்கல்பட்டிலிருந்து 5 இலங்கை தமிழர்கள் திருச்சி முகாமிற்கு அதிரடி மாற்றம் #


Comment count9
save
print A+     A-
ஹரன் கார்ட்டூன்

. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
saahaaf1 Years ago
ஆஹா...ஆஹா...அருமை...அருமை...
selvaperia1 Years ago
நாய் பசியோடு இருக்கிறது என்று உணர தெரியும் அரசியல் தலைவர்கலுக்கு, தன் மக்களின், பசி, பட்டினி,வறுமையை உணர மனசாட்சி இல்லை. எவ்வளவு கொடூரம்.
Suresh1 Years ago
மிகப்பொருத்தமான கார்டூன்..பிரமாதம் ஹரன்!
Tamil1 Years ago
எல்லா நாய்களுக்கும் போட வேண்டியதை போட்டு எப்படியாவது சமாளித்து விடுவான் இந்த பிச்சைக்கார இந்தியன் என்பதை முதலாளிகளான ஆளும் அரசியல்வாதிகள் நண்கு அறிந்துள்ளனர்...
PRATHAP SINGH M1 Years ago
நல்ல கேலிச் சித்திரம்!
Hari Sankar1 Years ago
இடையில் அந்தச் சுவருக்கு என்ன அர்த்தம் ஹரன் அவர்களே? அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே?
usha1 Years ago
சூப்பர் ஹரன்,இரண்டு உயர்வுகளாலும் பாதிக்க போவது நடுத்தர வர்க்கம்தான் ,அதை நாயாக சித்தரித்தது மிகவும் சரியானது.....
Ram Prasath1 Years ago
ஏற்கனவே கொழுத்திருக்கும் நாய்; ஏற்கனவே நொந்து இருக்கும் பொதுஜனம்!
sakthivel1 Years ago
வேதனையான காமெடி...
Displaying 1 - 9 of 9
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
11-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
04-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices