# ஐபிஎல் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் மருமகனிடம் விசாரணை? # அரசு ஊழல்களை அம்பலப்படுத்திய சிஏஜி வினோத் ராய் ஓய்வு # சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு? # பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!# மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார் # பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு # நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம் # நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த் # 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி' #


Comment count9
save
print A+     A-
செய்தியும் சிந்தனையும் - சுப.வீரபாண்டியன் பேசுவார்!


[ Top ]
Prakash1 Years ago
இந்த பொறம் போக்கு பேச்சாளருக்கெல்லாம் இவ்வளவு வெளிச்சம் தேவையா
venkatesh1 Years ago
He has lost his idently. He is a mouthpiece of DMK.
Thiyagarajan1 Years ago
வேறு என்ன பேசுவார் ! ஆரியர், வந்தேறி, பூணூல் குசும்பு அப்படி இப்படி என்று பார்பனர்களை வசை பாடுவார்! "கடலில் என்னைத் தூக்கிப் போட்டாலும் முழுகிவிட மாட்டேன், கட்டு மரமாக மிதப்பேன் அதில் நீங்கள் ஏறி கரை சேரலாம்" என்று சொல்லியே ஒர் ஐந்து வருடமாக தமிழ் மக்களின் காதுகளில் முழம் முழமாக பூ சுற்றிய கருணா நிதிக்கு சொம்பு அடிப்பார் .மேலும் உளுத்துப்போன திராவிட ஆரிய வகுப்பு வாதங்களையும், பிராமணத் துவேஷ விதண்டா வாதங்களையுமே பேசி ஒரு மதிப்பில்லாச் செல்லாக் காசாக ஏன் உள்ளார் என்ற கேள்விக்கு பதில் சொல்லுவாரா? மாட்டார்
Kishore1 Years ago
பேச மாட்டார்... உளறுவார்...
govindan1 Years ago
பேசிட்டாலும் ...
vs1 Years ago
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதிக்கு பங்கு இல்லைன்னு பேசுவார்.
Muru1 Years ago
The number is out of service
saravan vijayan1 Years ago
என்ன பேசுவார்??

வாய்க்கு வந்ததெல்லாம்!!!
Displaying 1 - 8 of 8
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
08-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
04-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices