# கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல் # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் # சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை # 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் # ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது # 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் # ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு # 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது' # வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின் # ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு? # எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத் # கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை #


Comment count73
save
print A+     A-
சினிமா விமர்சனம் : 3

'கொலவெறி’ப் படம்!  ஒரு விடலைப் பருவக் காதல். அது முளைப்பதற்கான சிக்கல், அதைத் திருமணத்தில் முடிக்கும் போராட்டம், திருமணத்துக்குப் பிறகான உளவியல் துயரம்... '3’ பருவங்களையும் அந்தக் காதல் கடக்கும் கதை!   தனுஷின் இறுதிச் சடங்கில் தொடங்கும் படம், தனுஷ் தனக்குத்தானே கழுத்தை அறுத்துக்கொள்ளும் இறுதிக் காட்சி, டிஸ்கொதெ அரங்கில் ஸ்ருதிக்கு தனுஷ் தாலி கட்டும் திருமணக் காட்சி... அறிமுக இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ§க்கு நல்வரவு! உதடுகளைக் கடித்துக்கொண்டே ஸ்ருதியைத் திரும்பித் திரும்பிப் பார்க்கும் தவிப்பும் சரியாக இன் பண்ணாத சட்டையுடன் ஜம்பமாக வகுப்பில் நடந்து வரும் கடைசி பெஞ்ச் கெத்தும்... 15 வருடங்களுக்கு முன் படம் பிடித்ததுபோல அச்சு அசல் பள்ளி மாணவனாக தனுஷ். 'லைஃப் மேட்டர்ப்பா!’ என்ற இரண்டு வார்த்தைகளை வெவ்வேறு சமயங்களில் அப்பாவிடம். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
SK1 Years ago
ஓஓஓ அந்த முதல் படத்தில பார்த்த அதே கேரக்டர்தானா?
Ananth1 Years ago
Freaking same type movie from Dhanush. Shruthi's acting is horrible. Absolutely no chemistry between the two. 42 damn....deserves 35, just pass.
SUBRAMANIA RAO1 Years ago
எட்டு எனும் எண்ணை எழுதினால் அதில் மேலிருந்து கீழாக சரிசமமாக வெட்டினால் எட்டில் பாதி 3 என வரும் அதையே 8 குறுக்கே சரிபாதியாக வெட்டினால் சைபர் வரும் எனவே 43 மதிப்பெண் கொடுக்கலாம் கிரிட்டிக்குகள் விரும்பினால் 30 என விளக்கி 30 மார்க் தரலாம் என எண்ணி சந்தோஷப் பட்டுக் கொள்ளலாம்.
Ramakrishnan1 Years ago
மொக்கை...
selvaperia1 Years ago
ஸ்ருதியை பார்த்தால் ஆம்பிள்ளை வேஷம் போட்ட மாதிரி இருக்கு.
Krishnan1 Years ago
ஒன்னு சொல்லலாம். 180 ரூல்ஸ் கிடையாது படமும் கிட்டத்தட்ட இதே கதைதான்.
Vasu1 Years ago
எனக்குத் தெரிந்து,இந்த படத்தைப் பார்த்த யாரும்,நன்றாயிருப்பதாய் சொல்லவில்லை.படு மோசம்,கண்றாவி,போர்,சகிக்க முடியவில்லை என்ற விமர்சனங்கள்தான் கொடுத்தார்கள்.அப்படியிருக்க,விகடன் 42 மார்க் கொடுத்திருப்பது,நம்பமுடியவில்லை.தனுசுவின் படம் எப்போதுமே,கலாச்சார சீரழிவாய்த்தான் இருக்கும்.போயும் போயும் இந்த படத்திற்கெல்லாம் 42 மார்க் கொடுத்திருப்பதைப் பார்த்தால்
hariharan1 Years ago
சினிமா விமர்சனம் வந்தால் 49 ர்ஸ் கமென்ட் இல்லாமல். எங்கே சார் போனீர்கள்.
Jenny1 Years ago
The most encouraging marks for a debutant! Great Vikatan!! Let the New Director learn from the mistakes and correct it soon! All the best to Aishwarya!
Yuva1 Years ago
நல்ல படம் தான். குறிப்பாக தனுஷும், அனிருத்தின் பிண்ணனி இசையும். நிறைய பேரு குற்றம் சொல்லணும்னே சொல்வது போலிருக்கிறது கருத்துக்களைப் படிக்கும் போது.
Vijayaraghavan1 Years ago
இதுக்கு 42 ரஜினிக்கு போடும் ஜிங் சக் !!
Venkataramanan1 Years ago
I never expected favouritism from Vikatan. Just because the director of this film is Rajini's dauaghter, this does not deserve 42 100. I wish the review team is impartial as before
Tamil1 Years ago
ஏனுங்க இதுவொரு படமா??? துள்ளுவதோ இளமை, மயக்கமென்ன, அதுவொரு கணாக்காலம் என்று மூண்று படத்தையும் கலந்ததால் படத்திற்கு மூண்று என்று பெயர் வைத்திருப்பார்களோ... இயக்கம் கஸ்தூரிராசா என்று போட்டால் போனியாகாது என்பதால் ஜஸ்வரியா என்று போட்டிருக்கிறார்கள்.. படத்தில் அப்படி ஒரு அசைவ நெடி.. இதெல்லாம் கஸ்தூரிராசாவுக்கே தெரிந்த சமையல் கலை... ஆனால், இந்த படத்திற்கு 42 மதிப்பென்கள் ரொம்ப ரொம்ப அதிகம்...
Dharma1 Years ago
விமர்சனம் என்ற பெயரில் பாதி கதய சொல்லிட்டீஙளே! ரொம்ப டேமேஜ்!
Sridhar1 Years ago
42 மார்க் ரொம்ப அதிகம் இந்த மொக்க படத்துக்கு. வர வர விகடன் விமர்சனம் அதனுடைய தனிதன்மையை இழந்துவிட்டது போல தோன்றுகிறது.
Srinivasan1 Years ago
மெகா சீரியல் பார்த்த டார்ச்சர் தான் இருந்தது...அந்த ஸ்ருதியை பாடறதோட நிறுத்த சொல்லுங்க.. பேச்சைக் கேட்கமுடியல.
Srinivasan1 Years ago
நாயாப் பொறந்தாலும் நாள், நட்சத்திரம் பார்த்து பொறக்கணுங்கறது இது தானா !!!! எல்லாரும் நல்லா ஆட்டம் போடறாங்க சாமி!
GANESH1 Years ago
very boring movie
Suresh1 Years ago
என்னது ஸ்ருதியே அக்கா போல் இருக்கிறாரா அப்ப ஐஸ்வர்யா?
kUMAR1 Years ago
20 marks is enough....we didnt wxpext vikatan will give 42
kumar1 Years ago
good movie.Milestone movie for Dhanush and Shruti....superp acting.
Krishnan1 Years ago
தெரிந்த கதைக்கு திரைக்கதை அமைத்த விதம், மிக தெளிந்த காதல், தனுஷ், சுருதிஹாஸன், 2 மிக நல்ல பாடல்கள் (போ நி போ, கண்ணழகா) பல நல்ல சீன்ஸ். 44 கொடுத்திருக்கலாம்.
Bala1 Years ago
சொரி படம். அப்பா பாகமுடியல.
சிவசுப்பிரமணி.K1 Years ago
இந்த சுமாரான படத்துக்கு இவ்ளோ மார்க்கா?
மயக்கம் என்ன பார்ட்-2னே பேர் வச்சிருக்கலாம்.
Nallaperumal1 Years ago
பாரபட்சமில்லாமல் மார்க் தந்து வந்த நீங்களுமா?
  Displaying 1 - 25 of 72
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
11-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
04-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices