Advertisement
சசி வலை; ஜெ. நிலை! ப.திருமாவேலன்ஓவியம் : ஹரன்

க்களை மடையர்களாக நினைக்கும் அரசியல் தலைவர்கள் இருக்கும் நாட்டில்தான் இது மாதிரி எல்லாம் நடக்கும். ஜெயலலிதா - சசிகலா நட்பு... பிரிவு... மீண்டும் நட்பு... இதைத்தான் ஞாபகப்'படுத்துகிறது’.

 சசிகலாவைச் சதிகாரர் என்று சொல்லிக் கட்சியைவிட்டு நீக்கியது முதல், அவர் அப்பாவி என்று மீண்டும் சேர்த்துக்கொண்டது வரையிலான 100 நாட்களும் சொல்வது ஒன்றுதான்... ஜெயலலிதாவுக்கு சசிகலா மட்டும்தான் தங்கையாக இருக்க முடியும்; சசிகலாவுக்கு ஜெயலலிதா மட்டும்தான் அக்காவாக இருக்க முடியும்.

'போயஸ் கார்டன் இல்லத்தில் அக்காவுடன் இருந்த வரை, வெளியில் என்ன நடக்கிறது என்பது குறித்து ஓரளவுக்குத்தான் எனக்குத் தெரிந்ததே தவிர, முழு விவரமும் தெரியாது. 24 ஆண்டுகள் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்துவந்த நான், கடந்த டிசம்பர் மாதம் அக்காவைப் பிரிந்து, அவரது வீட்டைவிட்டு வெளியே வந்து வேறு இடத்தில் வசிக்க வேண்

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
ஹரன் கார்ட்டூன்
முத்துக்குமரன்... தமிழகத்தின் இழப்பு!
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 62
Profile

SK 3 Years ago

ஏப்ரல் பூல், ஏமார்ந்த பூல் அருமையான படம்.

 
Profile

K 3 Years ago

ஜெயா, சசி பிரிவு ஏற்பட்டதும் சசிதான் சதிகாரர், ஜெயா பவித்ரமானவர், புண்ணியவதி, புனிதவதி அவருக்கு ஒன்றுமே தெரியாது என்று விகடன் தாத்தா எழுதித்தீர்த்தாரே? விகடன் தாத்தா முகத்தில் கரியைப்பூசிய கோபமோ இந்தக் கட்டுரை. இனிமேலாவது சொம்பு தூக்குவதை விட்டுவிட்டு பெயருக்கேற்றவாறு பாரம்பரியத்துடன் ‘நடுநிலை’யாக கட்டுரை எழுத முயற்சிக்கவும்.
இந்தப் பதிவை வெளியிடுவீர்களா என்று தெரியவில்லை.

 
Profile

guna 3 Years ago

ஜெ - சசி பிரிவு உண்மை என்று மாங்கு மாங்கென்று எழுதி தள்ளியதை ஒரே நாளில் உடைத்து தங்கள் மூக்கை ஜெ உடைத்துவிட்டார் என்ற கோவம் விகடனாருக்கு அதிகம் போலும். அவர் ஏமாற்றியது ஒரு சில பத்திரிக்கைகாரர்களையும் கட்சிக்காரர்களையும் மட்டும்தான். தெளிவாக இருந்தவர்கள் எல்லாரும் தெளிவாகவே இருக்கிறார்கள்.

 
Profile

kirthyselva 3 Years ago

வெட்கம் சுடு சொரனை இல்லாத மக்கள் உள்ள நாட்டில் எல்லாம் நடக்கும்

 
Profile

sudha 3 Years ago

பிம்பிலிக பிலாபி :)வெர என்னத சொல்ல?

 
Profile

Baskaran, USA 3 Years ago

மெற்க்கண்ட வரை படத்தை பெரிய பேனர் கட்டி அண்னாசாலையில் வைத்தால் அதற்க்கு கூட பெரிய மாலை மாலை போட்டு வணங்குவார்கள் நம் மந்திரிகள்.

 
Profile

selvaperia 3 Years ago

விகடன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்! தயவு செய்து, ஜு.வி.யில், ஆனத்த விகடனில் உங்கள் கட்டுரையையும், வாசகர்களின் கருத்தையும் தொகுத்து, ஜெயலலிதாவுக்கு ஒரு புத்தகமாக பரிசளிக்க கேட்டுக்கொள்கிறேன்.( எங்கள் பெயரை மாற்றி கொள்ளவும்.)

 
Profile

ARM 3 Years ago

சு வலை சோ வலை எவ்வலை ஆயினும்; அவ்வலை
சசி வலை போல் இல்லை.

 
Profile

ஆதி 3 Years ago

அம்மா இப்பபடி நம்மல ஏமாத்தி விட்டாங்க!

 
Profile

Suresh 3 Years ago

இப்ப உங்களுக்கு என்ன பிரச்சினை ? சசி யை வெளியேற்றினதா? இல்லை இப்ப சேர்த்துகிட்டதா? ஒரு வேளை இந்த சம்பவமே நடக்காம முன்ன மாதிரியே எல்லா தவறான ஆட்களும் இருத்திருந்தா சந்தாஷப்பட்டுருப்பீங்களா?
ஆமா, அதென்ன மககளை மடையர்களாக்கும்ன்னு ஆரம்பிச்சிருக்கீங்க, நாங்க யாரும் மடையங்க இல்ல,ஏன்னா, இதெல்லாம் நடக்கும்னு நாங்க எதிர்பார்த்தது தான்..அதனால ஏப்ரல் பூல் உங்கள மாதிரி பத்திரிகை காரங்கதான்.

 
placeholder
placeholder
Advertisement
10.176.69.245:80