# பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம் #


Comment count15
save
print A+     A-
தீர்மானத்தில் சிக்கியதா இலங்கை?

தமிழகத்தின் ஒட்டுமொத்தக் குரல் காரண​மாக, இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைக் குழுவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. இந்தத் தீர்மானம் நிறைவேறிய விதம் குறித்தும், இந்தத் தீர்மானம் காரணமாக அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்தும் டெல்லியில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் இருவரிடம் கேட்டோம்.  உஷா ராமநாதன், (மனித உரிமையியல் ஆர்வலர் மற்றும் சட்டவியல் ஆய்வாளர்):  ''தங்கள் நாட்டு மக்களை, ஒவ்வொரு நாடும் எப்படிப் பாதுகாக்கிறது என்பதை ஐ.நா. மனித உரிமைக் குழு கண்காணிக்கிறது. இதற்காகத்தான் 47 நாடுகள் கொண்ட ஐ.நா-வின் மனித உரிமை குழு ஏற்படுத்தப்​பட்டது. எங்கு உரிமை மீறல்கள் நடந்தாலும், அது குறித்த விவரங்களை இந்த அமைப்பு கேட்கும். இதன்படியே, சர்வதேச சமுதாயம் இலங்கை மீது புகார்களை வைத்த காரணத்தாலே,. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Gracious1 Years ago
எங்கப்பா! அந்த சிங்கள துதிபாடிகளை...
Manithan1 Years ago
தொடரும் ஈழர்கள் இறுமாப்பே அவர்களின் அழிவிற்கு தொடரும் பாதை...
Ganapathi1 Years ago
ஈழமே இறுதித்தீர்வு, ஆனால் அதற்கு சில காலம் பிடிக்கலாம். கருணாநிதி, சோனியா, மன்மோகன், பிரனாப், சிதம்பரம் ஆகிய ஈழ எதிர்ப்பாளர்கள் ஆட்சியில் இல்லை என்றால் ஈழம் என்பது கண்ணுகெட்டியதூரத்தில்தான் உள்ளது
Srini1 Years ago
Indian should realize and stop voting for Sonia's Italy Congress. Rahul's period will be real scary one for India.

Tamil1 Years ago
சோனியாவின் முகமுடியான ராஜபக்ஷேவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி என்ன பலன்?? முகமுடியை தூக்கி போட்டு விட்டு, இன்னொரு முகமுடியை மாட்ட எவ்வளவு காலம் ஆக போகிறது...
Kalpana1 Years ago
இலங்கை விஷயத்தில் இந்தியா அறிவுரை வழங்க முற்படுவது, ஈயத்தை பார்த்து பித்தளை இளித்த கதை. ஈழத்தமிழர்கள் பிரச்சனைக்கு ஒரே தீர்வு தனி ஈழம் அமைவது. தமிழகத்தின் பிரச்சனைகள் தீர ஒரே தீர்வு தனி தமிழ்நாடு அமைவது.
dsad1 Years ago
என்ன பண்ணரது முன்பு தமிழ் நாட்டுல துரோக கும்பலுக்கு ஓட்டு போட்டு அனுப்பினோம். 2009 மே மாதத்தில ஜெயலலிதா ஓப்பனா சொன்னாங்க எனக்கு ஓட்டு போட்டு 40 எம்.பி.ல பெருவாரியா வந்தா ஈழம் அமைக்க பாடுபடுவோம் என்றார். ஆனா மக்கள் ஓட்டு போடலையே. எல்லா ஓட்டையும் சுயநல துரொக கும்பலுக்கு போட்டாங்க. அவங டெல்லில போய் லட்சக்கணக்கான கோடி கொள்லை அடிக்கரதுலயே குறியா இருந்தாங்க. அதான் ஆண்டவனுக்கே பொறுக்கல வச்சான் ஆப்பு சி.பி.ஐ. ரூபத்தில வந்து திகாருக்கு அனுப்பி வச்சான்
devan1 Years ago
என்ன விகடனாரே...... தாத்தாவும், அம்மாவும் சொன்னதாலதான் இந்தியா இலங்கைக்கு எதிரா வாக்களித்ததுனு சொன்னீங்க,விருந்தா க்ரோவர், வேற என்னவோ சொல்றாங்க ......
Albert1 Years ago
இந்த விஷயம் வைத்து இன்னும் எத்தனை நாளைக்கு தான் எல்லோரும் பிழைப்பு நடத்துவார்கள் என பார்க்கலாமே....
Vel1 Years ago
தீர்மானத்தில் சிக்காமல் இந்தியா தடுத்துவிட்டுப் பின்னர் தீர்மானத்திற்காக வாக்களித்தது. வழமைபோல் தமிழரை அடுத்துக் கெடுத்தது.
Vel1 Years ago
2009 மே மாதம் சென்னையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலைஞரின் சொர்க்கத் தங்கம் சோனியா அவர்கள் இலங்கையில் தமிழர்களைக் கௌரவமாக வாழ வைப்பேன் என்றார். செய்து விட்டார்!!!!
Cavitha1 Years ago
சம உரிமை கேட்பதையும் அதற்காக போராடுவதையும் அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் எடுப்பதையும் தீவிரவாதம் என்று சொல்வது சுதந்திர போர்களின் சரித்திரம் தெரியாதவர்கள் வைக்கும் வாதம். போர்க்குற்றங்கள் செய்யும் அரசுகள் ஒன்றுக்கு ஒன்று ஆதரவாக இருப்பதுவும் சரித்திரமே.
Cavitha1 Years ago
காங்கிரஸ்காரர்களின் தேசபக்தியால் வடக்கே மட்டும் இருந்த சீனா இனி தெற்கேயும்.
Raj1 Years ago
தூரத்தில் சீன அதி வேக ரயில் வருவது தெரிகிறதா இந்தியா?
சுரேஸ் முத்தையா1 Years ago
உஷா ராமனாதனின் தரவுகளில் இரண்டு அடிப்படையில் பிழையானவை. (1) 2009ல் மேற்க்கு நாடுகள் இலங்கைகெதிராக கொண்டு வந்த தீர்மானத்தை, இலங்கைக்கு வாழ்த்து சொல்லும் தீர்மானமாக மாற்றி, சிறு நாடுகளின் துணையுடன் ராஜபக்ச'வுக்கு மகுடம் சூட்டியது சோனியாவின் அரசு. (2) கடைசி மாத்ங்களின் 146,000 பேர் கொல்லப்பட்டதாக மன்னார் பிசொப் ராயப்பரும், தமிழர் கூட்டணி (சம்பந்தன்) என்பன கணக்கிட, ஐ.நா குறைந்தது 40,000 வரயில் செத்ததாக கூறியது. 8,000 வரை இறந்திருக்கலாம் என்று இந்த வருட தொடக்கத்தில் ராஜபக்ச கூட்டம் சொல்லியிருந்தது. விசாரணை குழு கொல்லப்பட்ட மக்களின் கணக்கெடுக்க அதிகாரம் பெற்றிருக்கவில்லை. விருத்தா க்ரோவர் சொல்வது முற்றிலும் சரி. பல இந்திய தன்னார்வ நிறுவனங்களின் பங்கும் இம்முறை இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தன.
Displaying 1 - 15 of 15
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
08-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
04-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices