மை டியர் மணி!

''மனித உறவுகளைவிட பணத்திற்கே முக்கியத்துவம் என்று நினைக்கும் காலத்தில் இருக்கிறோம். பணம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்று சொல்லும் ஒருவரை விநோதமானவராக, வியப்புக்குரியவராக சமூகம் பார்க்கத் தொடங்கிவிட்டது.

னால், ஒரு காலத்தில் பணமென்றாலே எனக்கு அலர்ஜி. பணத்தைப் பார்த்து பயந்துகூட போயிருக்கிறேன். அதை கைக்கொள்ளும் ஆவலில் நான் காணாமல் போய்விடுவேனோ என கலங்கவும் செய்திருக்கிறேன். எனினும், என் முதல் பாடலிலேயே நாணயத்தைப் பற்றி (பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் - ஒற்றை நாணயம்!) எழுத வேண்டியிருந்தது. காசுக்காகப் பாட்டெழுதலாம் என்று யோசித்த எனக்கு காசைப் பற்றி எழுதுவதற்குக் கூச்சமாகவே இருந்தது. ஆனால், அந்தக் கூச்சம்தான் இன்றைக்கு என் எல்லாக் கூச்சங்களையும் போக்கக்கூடியதாக மாற்றியிருக்கிறது.

பணம் பத்தும் செய்யும்; பாதாளம் வரை பாயும் என்கிறார்கள்.

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!
ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 3
Profile

SUNDARA SRINIVASAN 3 Years ago

Kindly do not get opinions from these kind of people. They are hypocrites. Money is a must for evey person. These people will talk idealism

 
Profile

SUBRAMANIA RAO 3 Years ago

ஒரு மெல்லிசைக் கச்சேரியில் பணம் என்னடா பணம்----குணம்தானேடா நிரந்தரம் எனப் பாடி நிகழ்ச்சி அமைப்பாளரிடம் அவர் சக்திக்குத் தகுந்த பணம் கொடுத்த போது "கொஞ்சம் மேலே போட்டுக் கொடுங்க நாயினா" எனக் கேட்கும் காலம் இது .உப்பு இல்லாம வாழ்வு ருசிக்காது அதுவே அதிகமான பிர்ஷ்ஷர் எகிறி எல்லோரிடமும் பகை ஏற்படுத்தும்.

 
Profile

thamarai 3 Years ago

என் மனைவி கேட்டாள்: ''இந்த கட்டுரைக்கு எவ்வளவு பணம் குடுப்பாங்க?''... உங்க வீட்டிலயுமா???

 
placeholder
Advertisement
placeholder
10.176.70.11:80