துர்கா !

நடிப்பு : ஐஸ்வர்யா
கலை : ஸ்யாம்
ஒளிப்பதிவு : கே.ராஜசேகரன்
கதை, திரைக்கதை : தேவிபாலா
இயக்கம் : நீங்களேதான்

கடற்கரையில் ஒதுக்குப்புறமாக உட்கார்ந்த தீபிகா, முகத்தை முழங்காலில் புதைத்துக் கொண்டு உடம்பு குலுங்க அழத் தொடங்கினாள். எதற்காக இந்த அழுகை?!

- இப்படி முடிந்திருந்தது கடந்த எபிசோட். அடுத்த எபிசோட் இயக்குநர் நாற்காலியைப் பிடிக்கும் போட்டியில் வழக்கம்போல் விதவிதமாக யோசித்திருக்கிறார்கள் வாசகிகள், இப்படி -

சென்னை - மங்களம், மதுரை - திலகா, விஜயலட்சுமி, பாளையங்கோட்டை - சுசீலா, ஆவடி - பிரியா... இந்த ஐந்து தோழிகளும், 'தீபிகாவின் கணவன் மரணம் அடைந்ததால், வாழ்க்கையை வெறுத்து, வீடு திரும்பிவிட்டாள். இப்போது பழைய நினைவுகள் முட்டிக் கொண்டு நிற்க, அழுது தீர்க்கிறாள்' என்கிறார்கள்!

முகப்பேர் - சுபா...  'தீபிகாவின் மாஜி கணவனுக்கு ஆண்மையில்லை. அதனால் தற்கொலை செய்து கொண்டான். அந்த நினைவில் தீபிகா அழுகிறாள்' என்று அதிரடியாக கதையை நகர்த்தப் பார்க்கிறார் இந்தத் தோழி!

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
பீட்டர் இங்கிலீஷ் Vs பாரம்பரிய தமிழ்
குட்டீஸ் குறும்பு !
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 10
Profile

Andrea Muthu Lakshmi 3 Years ago

am wondering, if any family can actually withstand so much of drama in their daily lives, and people who love and write this kind of drama should fix an appointment with a very good psychiatrist asap; i read this story out of curiosity once in 3 months and i still can't stand it ...

 
Profile

Lakshmi Balakrishnan 3 Years ago

பின்குறிப்பை படிச்சதும் பகீர்னு ஆயிருச்சு... இப்பவே வாசகிகள் கொடுக்கற திருப்பங்கள் தாங்கலை. இன்னும் வேகமா திருப்ப சொல்லியிருக்காங்க... என்ன ஆகப்போவுதோ... முடியலங்க.. முடியல.

 
Profile

Em 3 Years ago

"நிஜ வாழ்வில் ,இப்படித் தான் எல்லா தாயும் பேசுவார்களா...?"@விஜி: அய்ய நீங்க கேட்டதில்லையா தினமும் தொலைக்காட்சித் தொடரில் வரும் தாய்(!)மாரிகளின் பெரும்பாலானவர்கள் பேசும் வசனமே இதுதான்.

 
Profile

swaminathan 3 Years ago

oh my god mudiyala sami

 
Profile

swaminathan 3 Years ago

bore

 
Profile

Gowri 3 Years ago

I like the story but it is pretty unrealistic on mother child relationship

 
Profile

chandrasekaran 3 Years ago

ரொம்ப நாராசமாக போகிரது கதை....

 
Profile

priya 3 Years ago

தாஙக. முடியலடா சாமி

 
Profile

Em 3 Years ago

பரவாய்ல்லை இந்த வாரம்

 
Profile

viji 3 Years ago

''என் புருஷனும், பொண்ணுங்களும் என்னைப் பொறுத்தவரைக்கும் செத்தாச்சு.'' ச்சே..ஒரு தாய் பேசும் வார்த்தைகளா இவை..? நாராசமாய் இருக்கு.. தேவிபாலா சார் கொஞ்சமாவது நாகரீகமாக இருக்கட்டும் வார்த்தைகள்.
நிஜ வாழ்வில் ,இப்படித் தான் எல்லா தாயும் பேசுவார்களா...? நெஞ்சைத் தொட்டு சொல்லுங்க...

 
placeholder
Advertisement
placeholder
10.176.69.245:80