# நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம் # திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு # நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள் # ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு # பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு # சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல் # கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை # இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே # தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு #


Comment count5
save
print A+     A-
கட் ஆகும் கரன்ட்...ஃப்யூஸ் ஆகும் விவசாயம் !

 பிரச்னை உலக வரைபடத்தில் இருப்பது ஓர் இந்தியா. ஆனால்... உள்ளுக்குள், பணக்கார இந்தியா, ஏழை இந்தியா என இரண்டு இந்தியா இருக்கிறது என்பதுதான் உண்மை. அதேபோல, தமிழகத்தில் இரண்டு பிரிவுகளை உருவாக்கியுள்ளது தமிழக மின்வாரியம். ஆம்... நகர் மின் வழங்கல் தொகுப்பு (Urban feeder)( என்கிற பெயரில் சென்னைக்கு மட்டும் 24 மணி நேர மின்சாரத்தைக் கொடுக்கும் இந்தத் துறை, கிராம மின்வழங்கல் தொகுப்பு (Rural feeder) என்கிற பெயரில் தமிழகத்தின் மற்ற அனைத்துப் பகுதிகளுக்கும் நாளன்றுக்கு 6 மணி நேரம்கூட மின்சாரம் கொடுப்பதில்லை! 'காற்றாலை மின்சாரம் குறைந்துவிட்டது... நீர் மின்சாரத்துக்கும் வழியில்லை... அதனால்தான் இந்தப் பிரச்னை' என்று சொல்லிக் கொண்டே, தாறுமாறாக மின்வெட்டுத் தாக்குதல் கிராமப்புறங்களின் மீது நடத்தப்படுகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறப்பதற்கு மக்களின். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Kumar1 Years ago
கடைசி நெல் மனி காலி ஆனாலும் கூட தமிழகம் திருந்தாது
kanthaswamy v m1 Years ago
கடைசி நெல் மனியும் காலி ஆனால் தான் விவசாயின் மகிமை தெரியும்
swarnakumar p1 Years ago
Duration of power supply to be intimated to farmers in advance.
sami1 Years ago
கிராம மக்களுக்காக குரல் கொடுத்தமைக்கு நன்றி. நீதிமன்றமும் அரசாங்கமும் செவி சாய்க்கும!?...
Navaz1 Years ago
நிஜம் சுடுகிறதோ ஒரு வாசகர் கருத்தைகூட காணோம்...ஆண்டவா....
Displaying 1 - 5 of 5
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
25-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
10-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices