# 20 வினாடிகளில் சார்ஜ் ஆகும் மொபைல் சார்ஜரை கண்டுபிடித்த இந்திய மாணவி # கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் # காஷ்மீர் தலைவர் ஒருவரை தமிழகத்திற்கு ஏன் அழைத்து வரக்கூடாது? சீமான் கேள்வி # சீனாவில் அதிகளவில் முதலீடு செய்ய இந்தியர்களுக்கு பிரதமர் கெகியாங் அழைப்பு # கடல் சீற்றத்தால் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஊர் திரும்புவதில் தாமதம் # தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பு: கர்நாடக காங். தலைவருக்கு, திருமாவளவன் கண்டனம் # குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு சென்னை டிராவல்ஸ் அதிபர் தற்கொலை # லஞ்சம் வாங்கியதற்காக அம்பத்தூர் தாசில்தார் டி.எல்.நாகேஸ்வரராவ் கைது # கிரிக்கெட் சூதாட்ட முக்கிய குற்றவாளி பிரசாந்த் சரண் #


Comment count15
save
print A+     A-
மதன் கார்ட்டூன்

. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
elango1 Years ago
கருத்துல்ல cartoon.
Aravind1 Years ago
கார்டுன் ரசிக்கும்படி இல்லை.
mandakolathur1 Years ago
இது ஒரு அருமையான நகைச்சுவைப் படம்; யாவருமே ரஸிப்பார்கள்! வாழ்த்துக்கள்..................அந்த பாட்டி, இப்படி
சேர்த்திருக்கவேண்டும்('தூக்குப்பபோட்டுக்காம')என்பதை விட்டுவிட்டு...
"வெளி நாட்ல நல்ல வேலையில் சேர்ந்து, சம்பாரிச்சு, வெளி நாட்டுப் பெண் மோகவலை, கல்யாணம் என்று சிக்காம.. நம்ம ஊரு பெண்ணையே கல்யாணம் பண்ணிக்க,தாய் நாடு திரும்பிடணும் சமர்த்தாக" 'மணியன்'
தமிழன் என்று சொல் தலை நிமிர்ந்து நில்1 Years ago
வேதனையில் உண்மை.
Tamil1 Years ago
மாணவர்களின் மன அழுத்தம் குறைய வேண்டும்...
நடராஜன்1 Years ago
என்ன அருமையான சித்திரம். இதுக்கு ஸூம் செய்யும் வசதி ஏன் இல்லை?
Yuva1 Years ago
"உன் வாழ்க்கை, உன் கையில்" என்று நல்வழியில் அறிவுறுத்த வேண்டிய பொறுப்பில் உள்ளோர் எல்லோரும் இப்படி ஆசிர்வதிக்க ஆரம்பித்து விட்டால் ?????
அசோகன், சிங்கப்பூர்1 Years ago
ஒரு பக்கம் சிரிக்கத்தோன்றுகிறது... மறுபக்கம் சிந்திக்கத்தூண்டுகிறது... மணிவண்ணன் போன்றோருக்கு அஞ்சலி... திரைகடலோடியும் திரவியம் தேடு என்று அனுப்பிய நம் தாத்தா பாட்டிக்கள்தான் தற்பொழுது இப்படியும் அனுப்புகிறார்கள்... வேதனை...
usha1 Years ago
அருமையான நகைசுவையுடன் கூடிய கருத்து படம்,அத்தனை முகங்களிலும் உள்ள கவலை இன்றைய கல்வியின் மோசமான,இன்னும் ஒரு முகத்தை நமக்கு கூறுகிறது......
RadhaRangaraju1 Years ago
'ஃபர்ஸ்ட் க்ளாஸ்' எடுக்க முடியலனாலும் இந்த உலகில் வாழ ஏராளமான வழிகள் உண்டு என்பதையும் பாட்டிகள் சொல்லி அனுப்பட்டும்....
Kuvalai Ezhil1 Years ago
தன்னைக் கரை சேர்ப்பதில் வீட்டாருக்கு எத்துணை பொறுப்பு கவலை ஆதங்கம் என்பதைப் புறிந்துகொண்டால் சரிதான்,,
Sivanandam1 Years ago
நல்ல கருத்து.
Sivanandam1 Years ago
நல்ல கருத்து.
murugavel1 Years ago
மதன்னா சும்மாவா.
Displaying 1 - 14 of 14
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
18-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
11-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices