# ஐபிஎல் 6: அரையிறுதி, இறுதி போட்டிக்கு தடை விதிக்க கோரி வழக்கு # திரைப்படமாகிறது ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் # ஶ்ரீசாந்த் லேப்டாப்பில் பாலிவுட் டைரக்டர் அனுப்பிய மாடல் அழகிகளின் படங்கள் # இந்தியா - சீனா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து # இலங்கை படையினரால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 26 பேர் விடுதலை # தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க முடியாது: கர்நாடக காங்கிரஸ் தலைவர் திட்டவட்ட அறிவிப்பு # இந்தியாவுடன் நட்புறவு பலமாக உள்ளது: சீன பிரதமர் லீ கெகியாங் # நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது வழக்கு பதிவு # நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கைது? # பி.இ. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்று கடைசி தினம் #


Comment count11
save
print A+     A-
ஹரன் கார்ட்டூன்

. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Yuvaan1 Years ago
கடந்தமாதம், அந்த தளவாடங்களெல்லாம் கூடன்குளம் போயிருந்திச்சு. அதான்!
Derwin1 Years ago
அந்த ராணுவ தளபதியா முதலில் தேசதுரோக வழக்கில் கைது செய்து உள்ள தள்ளி லாடம் கட்டணும்.
Tamil1 Years ago
இந்திய இராணுவத்தை விட இலங்கை இராணுவ பலமாகியிருக்கிறதே... ஓ, இந்திய இராணுவத்திடம் இருந்ததை எல்லாம் ஈழத்தமிழர்களை ஒழிக்க கொடுத்து விட்டீர்களோ...
Tamil1 Years ago
இராணுவ தளவாடங்கள் கொள்முதல் முழுவதும் ஊழல் செய்து விட்டு, இப்பொழுது பாடி ஸ்டராங், பேஸ்மண்ட் வீக் என்கிற அளவில் இந்திய இராணுவத்தை மோசமாக்கி விட்டீர்களே...
அன்பு1 Years ago
எதிரி நாட்டின் கொடியை பாரதத்தின் கொடிக்கு இணையாகக் காட்டியது தவறு.
LakshmiNarashimhan1 Years ago
நுனி மரத்தில் அமர்ந்து அடி மரத்தை வெட்டிய கதை
Yuva1 Years ago
இது தான் அரசியல் தந்திரம். நம்ம ராணுவம் வீக்னு லீக் பண்ணினதே ஒரு தந்திரமாக இருக்கக் கூடும் என்கிற சந்தேகம் எனக்கு ஆழ்மனதில் இருக்கிறது.
usha1 Years ago
பாகிஸ்தான் முகத்தில் என்ன கிண்டல் பாருங்கள் மன்னுமோகன் ஜீ.....
அசோகன், சிங்கப்பூர்1 Years ago
வாய்ச்சொல்லில் வீரர்கள் நம்மவர்கள்...
Kuvalai Ezhil1 Years ago
பற்றாக்குறைக்குத்தான் நமக்குப் பஞ்சமே இல்லையே நம்ம ராணுவம் படு ஸ்ட்ராங்க் நு இவருக்குத்தெரிஞ்சுருக்குதே பரவாயில்லை.
thamarai1 Years ago
வெட்கப்பட வேண்டிய வேதனை... எங்க வரிப் பணத்தையெல்லாம் என்னடாப் பண்ணுறீங்க?
Displaying 1 - 11 of 11
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
18-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
11-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices