'பணம் வாங்கியது உண்மையா?' சிவகங்கையில் சிக்கிய அ.தி.மு.க. யூனியன் சேர்மன்

'ஏழைகளுக்குத் தரமான வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்காக, 'பசுமை வீடுகள்’ திட்டத்தை அம்மா அறிவிச்சிருக்காங்க. ஆனால், '10,000 ரூபாய் கொடுத்தால்தான் பசுமை வீடு தருவேன்’னு அடம்பிடிக்கிறார் எங்க யூனியன் சேர்மன்’ என்று, ஆளும் கட்சியினரே சிவகங்கையில் ஆவேசப்படுகிறார்கள்! 

சிங்கம்புணரியை அடுத்துள்ள எஸ்.புதூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக, தொடர்ந்து 18 வருடங்களாக இருக்கிறார் ராஜ மாணிக்கம். இரண்டாவது முறையாக யூனியன் சேர்மனாக இருக்கும் இவர் மீதுதான் பசுமைப் புகார்.

''எங்க ஒன்றியத்தில் மொத்தம் 21 பஞ்சாயத்துகள் இருக்கின்றன. இதில் பாதிக்கு மேல் அ.தி.மு.க.வினர்தான் பஞ்சாயத்துத் தலைவர்களாக இருக்கோம். பசுமை வீடுகள் கட்டுவதற்கு அரசாங்கத்தில் ஒரு வீட்டுக்கு 1.80 லட்ச ரூபாய் கொடுக்கிறாங்க. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் பெயர்களை கிராம சபா கூட்டத்தில்

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
வீட்டை அபகரிக்க தண்ணீர்ப் பந்தலா?
உயிர் குடித்ததா டி.வி.?
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 6
Profile

Tamil 3 Years ago

ஒரு ஊழல் பெருச்சாளி நெற்றி நிறைய குங்குமத்தை பூசியிருக்கிறது.. இந்த யூனியன் சேர்மன ராஜமானிக்கத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

 
Profile

Ramanathan 3 Years ago

என்னடா திமுகவை இழுக்கலியேன்னு நினைச்சேன். கடைசி பத்தியில் அந்த குறையை நிவர்த்தி செய்துவிட்டார் ராஜமாணிக்கம்.

 
Profile

SK 3 Years ago

பசுமை வீடுகள் அப்படினா வீட்டுக்கு பச்சை நிற வண்ணம் பூசி கொடுப்பிங்களா????

 
Profile

Cavitha 3 Years ago

இப்படி சில்லறைகளை எல்லாம் தெரிஞ்சு வெச்சுக்க முடியுமா "அம்மா"வால்? இல்ல இதுங்களைப் போல இருந்தால்தான் மொத்தமாக சம்பாதிக்க முடியுமா?

 
Profile

சிவா 3 Years ago

மக்களுக்கு கொடுக்க வேண்டிய வீடுகளின் பயனாளிகளை தேர்ந்தெடுக்க உங்களுக்குள்ள எதுக்கு போட்டி? ஆளுக்குப் பாதியாப் பிரிச்சுக்குறதுனு முடிவாச்சாம். திருடன யூனியன் சேர்மனாக்கினால் இப்படி தான் இருக்கும் இதுல பேரு ராஜ மாணிக்கம்.

 
Profile

Krishnan 3 Years ago

ஏதோ கொடுத்தாங்க ....வாங்கிகிட்டாங்க........சரி விடுங்கப்பா.என்னமோ பெரிசா நடக்காதது நடந்துட்ட மாதிரி!

 
placeholder
Advertisement
placeholder
10.176.68.62:80