அளவானால் பலம்.. அதிகமானால் பருமன்!

''பருப்பு வகைகளில் புரதச் சத்து, வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை அதிகமாக இருப்பதால், உடல் வளர்ச்சிக்கு அவை வலிமை சேர்க்கின்றன. எண்ணெய் வித்துக்களும் பருப்பு வகைகளைப்  போலவேதான். ஆனால், இவற்றில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறது. மாடுகள் சாப்பிடும் புண்ணாக்கில் இருந்து எந்த அளவுக்கு அதற்கு சக்தி கிடைக்கிறதோ... அதேபோல் நாம் சாப்பிடும் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களில் இருந்தும் நம் உடலுக்குத் தேவையான சக்தி அளப்பரிய அளவுக்குக் கிடைக்கிறது. 

சிகிச்சை மேற்கொள்ளும் புற்றுநோயாளிகளுக்கு உடல் மெலிந்து, கொழுப்புச் சத்துக்களும் கரைந்துவிடும். இவர்களுக்குப் பருப்பு வகைகள், நல்ல பலன் அளிக்கும். சருமம் வறண்டு, தொய்வடைந்து இருக்கும் வயோதிகர்கள் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. துறுதுறுவென ஓடி ஆடி விளையாடும் குழந்தைகளின் உடலை உறுதியாகவைத்திருக்க இவை உதவுகின்றன. தினம

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
மூட்டுவலி... டாக்டர் காட்டும் வழி!
மறந்து போன மருத்துவ உணவுகள்
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 7
Profile

MANI 3 Years ago

பருப்புகளின் படத்தை சற்று பெரிதாக போடக்கூடாதா?

 
Profile

chandrasekaran 3 Years ago

raju

 
Profile

chandrasekaran 3 Years ago

any one can suggest me how to use flax seeds in our type of foods? Am using in porridge, cornflakes.. apart from that how to use it?

 
Profile
 
Profile

usha 3 Years ago

சாரை பருப்பு என்னான்னு தெரியலை,மற்றவை எல்லாம் எல்லோரும் அளவோடு பயன் படுத்த முடியும்,குறிப்பாக அளவுகள் பற்றி கூறீயுள்ளது மிகவும் பயன் உள்ளது....

 
Profile

packya.ganesan 3 Years ago

நல்ல விஷயங்கள். எல்லா பருப்புகளையும் சாப்பிட வேண்டிய அவசியம் இருக்கின்றது. தகவலுக்கு நன்றி.

 
Profile

AnbuSaravanan 3 Years ago

இதுக்கெல்லாம் தமிழ் ல என்ன பெயர் ணு சொன்னா நல்லா இருக்கும் ..

 
placeholder
Advertisement
placeholder
10.176.69.245:80