Advertisement
சாமி ரவி... காக்கு வீரன்... ஆளும் கட்சிப் பிரமுகர்கள்! ராமஜெயம் விவகாரத்தில் சந்தேகப் புள்ளிகள்

ராமஜெயம் கொலையாளிகளைத் தேடி பல்வேறு கோணங்களில் விசாரணை வலையை விரித்த திருச்சி போலீஸார், தற்போது தங்களது எல்லைகளைச் சுருக்கி ஒரு சில விஷயங்களுக்கு மட்டும் முக்கியத்தும் கொடுத்து விசாரணையை நகர்த்தி வருகிறார்கள்! 

கிடுக்கிப்பிடியில் வங்கி அதிகாரி!

2007-ம் ஆண்டு வாக்கில் திருச்சி கன்டோன்மென்ட் ஏரியாவில் தனியார் வங்கி ஒன்றின் மேலாள ராகப் பணியாற்றிய கற்பூர சுந்தர​பாண்டி யன் என்பவரைப் பிடித்து தனிப்​படை போலீஸ் விசாரித்து வருகிறது.

அவர் பணியில் இருந்த​போது உடன் பணியாற்றிய ரெட்டியார் சமூகத்தைச் சார்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்திருக்கிறார். சிறிது நாளில் காதல் கசக்கவே, பஞ்சாயத்து ராமஜெயம் வசம் வந்திருக்கிறது. மனைவியிடம் மன்னிப்புக் கேட்கச்சொல்லி, விவாகரத்தும் பெற்றுத் தந்திருக்கிறார். பின்னர், அந்தப் பெண் டெல்லிக்குச் சென்று செட்டிலாகி விட்டாராம்.

மீண்டும் 2

அடடே! நீங்கள் இன்னும் சந்தாதாரர் ஆகவில்லையா?
Existing subscriber click here to read full articleIf you wish to subscribe for eMagazines click here
Advertisement
''பிரபாகரனுக்குப் பின்னால் உள்ள படத்தைப் பாருங்கள்..!''
எத்தகைய தாக்குதலையும் எதிர்கொள்ளத் தயார்!
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
Only Subscriber Can Post Comments
Comment(s): 17
Profile

Kris 3 Years ago

நம்மள் எல்லாம் கிறுக்கன் ஆக்குற வேலைய , மீடியாவும் , நேரு குடும்பமும் சென்சுட்டு இருக்காங்க !!!!!!!!! முதல் நாளில் இருந்து , நேருவுக்கு தெரியும் , யார் செய்தார் என்று !!. அவருக்கு கொலையாளி கூட்டதிதின் மேல் பயம் வந்து விட்டது . அவர்களை போலிசில் மாட்டி விட்டாலோ, அல்லது திருப்பி அடித்தாலோ , வேறு ஏதும் வீபரீதம் நிகழும் என்று , இத்தோடு நிறுத்திக்கொல்லலாம் என்று நினைக்கிறார்.

 
Profile

kalai 3 Years ago

திக்குத் தெரியாத குழப்பத்தில் ராமஜெயம் விவகாரம்

 
Profile

kalai 3 Years ago

விபத்தில் இரந்த மரியம் பிச்சை கேசை கன்டுபிடிக்க எத்தனை சி.பி.சி.ஐ.டி டீம் அமைத்தார்கள் திருச்சி போலிஸ்.

கொலை செய்யப்பட்டது வேரகட்சிக்காரன் என்பதால் அரசும் திருச்சி போலிசும் சும்மா தூங்கிக்கொன்டு இருக்கிரது.......


 
Profile

saravan vijayan 3 Years ago

இதுக்கு போலீஸ் சரிபட்டு வராது!!!

 
Profile

chandra 3 Years ago

அய்யா ராமஜெயம் கொலையாளிகளே......நீங்களே வந்து சரணடைந்து விடுங்கள்...........வாரம் வாரம் ஜூ.வி பண்ற அலம்பல் தாங்கமுடியலை...........எப்ப பார்த்தாலும் அவனா.....இவனா...என கதை ஓட்டுகிரது

 
Profile

kattalai s 3 Years ago

boss, please do not give full details of the investigation, even if you come to know. the criminals are getting info and this will surely affect the progress of investigation- my humble view

 
Profile

Tamil 3 Years ago

பெயரென்னவோ நல்ல பெயர் தான்.. பார்த்த வேலையெல்லாம் வெறும் அட்டகாசமே... சீககிரமாக போக வேண்டிய ஆளு தான், போயிட்டாரு... போலிஸ் பலத்தை ஏன் வீனாக்குகிறீர்கள்...

 
Profile

Rex 3 Years ago

சாமி ரவி அல்லது தென் மாவட்ட இளைஞன்!!! இருவரில் ஒருவரே ....

 
Profile

Cavitha 3 Years ago

இப்படியே போலீஸ் யாரையெல்லாம் சந்தேகப்படுகிறது என்ற விபரத்தை வெளியிட்டு சந்தேகத்துக்குள்ளானவர்கள் பாதுகாப்பாக இருக்க நன்றாக வேலை செய்கிறீர்கள். ஏதோ உங்களால் ஆன தமிழ்நாட்டு தொண்டு....

 
Profile

Deepa 3 Years ago

சுரேஷ், பக்ரைனிலிருந்து, நடந்தது கொலை அல்ல, களை பறிப்பு.., நாட்டில் நிறைய களைப்பறிப்பு செய்ய வேண்டி உள்ளது.., பூனைக்கு மணிக்கட்டியவர் எவராயினும் வாழ்க.

 
placeholder
placeholder
Advertisement
10.176.69.245:80