பரிசோதனை எலிகளா இந்தியர்கள்?
மருந்துக் கம்பெனிகள் புதிதாகக் கண்டுபிடிக்கும் மருந்து களை, முதலில் விலங்குகளுக்குக் கொடுத்துப் பரிசோதிப்பார்கள். உயிருக்கு ஆபத்து இல்லை என்று உறுதியான பிறகு மனிதர்களுக்கும் கொடுத்துப் பரிசோதித்துப் பார்ப்பார்கள். எவ்வித மான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்று உறுதியான பிறகே, அந்த மருந்துகள் விற்பனைக்கு வரும். இந்த நடைமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு, சட்ட விரோதமாக நேரடியாகவே மனிதர்களுக்கு மருந்துகளைக் கொடுத்துப் பரிசோதிப்பது, உலகின் பல பகுதிகளிலும் நடந்து வருகிறது. அப்படிப் பட்ட நாடுகளின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பது நம் இந்தியா என்பதுதான் அதிர்ச்சி. 'புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளைக் குழந்தைகள், முதியவர்கள், மனநலம் பாதிக்கப் பட்டவர்களுக்குக் கொடுத்துப் பரிசோதனை செய்ததில், 2009-ம் ஆண்டு 637 பேரும், 2010-ம் ஆண்டு 597 பேரும் இறந்துவிட்டனர். இது போன்ற சட்ட விரோதப் பரிசோதனையைத். . .
அப்ப நீங்க சொல்றது என்னன்னா, இந்தியா நரகம்ங்கிறீங்க. இங்கதானே அளவுக்கு அதிகமா டாக்டரும், கம்பவுண்டரும் வக்கீல்களும் இருக்கின்றனர்.