# தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் பரிசு; ஸ்ரீசாந்த் பகீர் தகவல் # தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # வன்னியர்கள் கைது குறித்து விசாரிக்க குழு: ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் மனு # பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா # ஒவ்வொரு ஐபிஎல் குழுவுடன் ஊழல் தடுப்பு பிரிவு அனுப்பப்படும்: பிசிசிஐ # ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு # கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது # மொபைல் போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் உபகரணத்தை கண்டுபிடித்த இந்திய மாணவி # குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார் # தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மாட்டோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா # கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் #


Comment count50
save
print A+     A-
மிஸ்டர் கழுகு: முன்னே... ஜெ. பின்னே... மு.க.

''ஜெயலலிதாவின்கார் அணிவகுப்பில் கருணா​​நிதி​​யின் கார் சேர்ந்து வந்தால் எப்படி இருக்கும்?'' - குறும்பாகக் கேட்டார் கழுகார்  ''கற்பனை நிஜம் ஆகாது'' என்றோம். ''நிஜம்தான் சொல்கிறேன்'' - சிரித்தார்  மீண்டும். ''அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, கடந்த 10-ம் தேதி முதன்முறையாக சட்டசபைக்கு வந்தார் கருணாநிதி. வழக்கம் போல கையெழுத்துப் போட்டுச் சென்றுவிட்டார்! எம்.எல்.ஏ-வாக ஆனதும் சபாநாயகர் அறையில் பதவியேற்றுக்கொண்டதோடு சரி. அன்றுமுதல் அவை நடவடிக்கைகளில் கருணாநிதி கலந்துகொள்ளவே இல்லை. ஆனால், விஷயம் அதில் இல்லை. கருணாநிதி கையெழுத்துப் போட வந்தபோது ஆச்சர்யமான சில சம்பவங்கள் நடந்தன. சட்ட​சபைக்குள் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நுழைவதற்காக தனியாக ஒரு வாசல் உண்டு. அந்த வாசல் அருகே இருக்கும் போர்டிகோவில்தான் முதல்வர் ஜெயலலிதாவின் கார் வந்து நிற்கும். இந்த போர்டிகோவுக்கு மிகவும் அருகில். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Nanban1 Years ago
வழக்கம் போல கையெழுத்துப் போட்டுச் சென்றுவிட்டார்!"-----------> தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்குத்தான் தண்டனை தர வேண்டும். வேலை செய்யாது கூலி வாங்குவதுதான் சுயமரியாதை போலும். வெட்டிச் சம்பளம் வாங்குவது திராவிடப் பகுத்தறிவு. *யும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு. இது ஜெஉக்கும் பொருந்தும் திரு அன்பு. கடந்த காலம் மர்ரக்க முடியுமா
Ramesh, Singapore1 Years ago
"ஐ அக்செப்ட் தி கான்செப்ட் ஆஃப் ஸ்ரீ நித்தியானந்தாஜி" - ஆதினமும் நித்தியின் டிவிடியை தேயிறவரை போட்டு பார்த்திருக்கும்போல, அதான் நூல் விட்டுப் பார்க்குது!
selvaperia1 Years ago
ஜெயலலிதாவின் புரட்சியில் வறட்சிதான் இருக்கிறது. இந்த தமிழ் புத்தாண்டு மாற்றம் சித்திரை மாத்த்துக்கு என்பது, ஜெயலலிதாவின் புத்திசாலிதனைத்தை காட்டவில்லை. திமிரையும், ஆணவத்தையும், தமிழன், தான் எதை செய்தாலும் என்னை கேட்க்க நாதியில்லை என்று நினைத்து சித்திரையை தமிழ் புத்தாண்டாகவும், உழவர் பெருவிழாவாகவும் மாற்றியுள்ளது துக்ளக் என்பதை நிரூபித்துள்ளார். சித்திரை மாதம், வரட்சி அதிகமும், பசுமை குறைவும், விவசாயம் அதிகமில்லாத, வெய்யில் கடுமையான மாதம். தை மாதம், பசுமையும், செழுமையும், நீர் வளம்மும், அறுவடையும், மக்கள் மகிழ்கின்ற மாதமும் ஆகும். நெஞ்சு பொருக்குதில்லையே, இந்த தமிழ் ஜெயலலிதா செய்யும் முட்டாள்தனமான துக்ளக் செயல்களைக் கண்டு! தை பிறந்தால் வழி பிறக்காது இனி, வலிதான் பிறக்கும். கடவுளே, இந்த ஜெயலலிதாவுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும்.
அன்பு1 Years ago
"''பொங்கல், தீபாவளியையும் மாற்றிவிடக் கூடாது!''----------> தமிழர்கள் இளிச்சவாயர்களாக இருந்தால் திராவிடக் கும்பல் இதையும் மாற்றத் துணியும். அதற்கு வாய்ப்பு வழங்காமல் எச்சரிக்கையாக மக்கள் ஓட்டுப் போட வேண்டும். அன்னிய மதங்களில் நூல் விட்டுப் பார்க்க வேண்டியதுதானே? அதே ஆப்பை தமிழர்கள் கொடுத்தால்தான் உண்மையான பகுத்தறிவு வரும்.
Edwin1 Years ago
சைவத்தைப் பரப்புவதில் நித்தியானந்தரும் சிறப்பான சேவை செய்து வருகிறார் <<<< ஹி ஹி.... அசைவமான வேலயை சிறப்பாக செய்துவருகிறார் !
saravan vijayan1 Years ago
ஸ்டாலினின் நண்பர்கள் வேணுகோபால் ரெட்டி, சுப்பா ரெட்டி - தமிழர்களே ஊஷார் ஊஷார்... தமிழின தலைவரின் மகன் பெயரும் தமிழில்லை அவன் நண்பர்களும் அதாவது தமிழர்கள் இல்லை....இந்த ஏமாற்றுக்காரனை தூ-என போஸ்டரில் துப்பவேண்டும்.
முஹம்மது ரஸ்வி1 Years ago
சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதிக்கும் கூடுதல் போலீஸ் கமிஷனர் தாமரைக் கண்ணனுக்கும் டோஸ் விழுந்ததாகக் கிசுகிசுக்கிறது கோட்டை சோர்ஸ்!'' இந்த கேவல அரசியல் எப்போது ஒழியுமோ????
முஹம்மது ரஸ்வி1 Years ago
சைவத்தைப் பரப்புவதில் நித்தியானந்தரும் சிறப்பான சேவை செய்து வருகிறார். - ஓகோ...ரஞ்சிதா சைவமாக்கும்.....
chandra1 Years ago
என்னப்ப நித்தி போட்டோவில் மாதா ரஞ்சிதானந்தா இல்லை
அன்பு1 Years ago
"'தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று கடந்த ஆட்சியில் சட்டம் போட்​டார் கருணாநிதி"----------> ஆங்கில மாதத்தில் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடும் கருணாநிதி, தமிழர்களின் மரபுகளை மாற்றியது கொடுமை. அகம்பாவத்தின் உச்சம். இந்துக்களின் நம்பிக்கைகளை, தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தைப் புண்படுத்தி மகிழும் சேடிஸம் அவருக்கு என்றும் உண்டு. ஜெயா தவறைச் சரி செய்தார். எனவே ஜெயாவும் மாற்றினார் என்று கருணாநிதியுடன் ஒப்பிட்டுச் சொல்லுவது முறையன்று.
அன்பு1 Years ago
"கடந்த 10-ம் தேதி முதன்முறையாக சட்டசபைக்கு வந்தார் கருணாநிதி. வழக்கம் போல கையெழுத்துப் போட்டுச் சென்றுவிட்டார்!"-----------> தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்குத்தான் தண்டனை தர வேண்டும். வேலை செய்யாது கூலி வாங்குவதுதான் சுயமரியாதை போலும். வெட்டிச் சம்பளம் வாங்குவது திராவிடப் பகுத்தறிவு. *யும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு.
Charanya1 Years ago
தமிழ் புத்தாண்டு என்பது சித்திரை ஒன்றுதான்.அதை தைக்கு மாற்றியவர் தான் திமிரும் ஆணவமும் கொண்டவர்.
Sriram1 Years ago
எல்லா ஜோதிட சாஸ்திரங்களிலும் பழம் தமிழ் நூல்களிலும் சித்திரையே முதல் மாதம். காலங்களில் இளவேனில், முதுவேனில், கார்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம் என்றுதான் உள்ளதே தவிர பனிக்காலத்தில் ஆண்டு தொடங்கவேயில்லை எனலாம். ஆங்கில ஆண்டுகூட மார்ச் மாதம்வருகிற காலத்தில் தொடங்கியது. ஜூலை (ஜூலியஸ் சீசர்) ஆகஸ்ட் (அகஸ்டஸ் சீசர்) மாதங்களை எடுத்துவிட்டால் செப்டெம்பர் (செப்ட் - ஏழு) ஏழாம் மாதமாக வருவது தெரியும்!
அசோகன், சிங்கப்பூர்1 Years ago
முன்னே... ஜெ. பின்னே... மு.க.

- இது என்ன தலைப்பு?... 'வந்து சேர்ந்ததைப்பற்றியா?'...
நான் என்னவோ 'போய்ச்சேருவதைப்பற்றி'ன்னு நெனச்சுட்டேன்...
Natarajan1 Years ago
Chandra - last line meaning - king will die.
சந்திரா1 Years ago
நந்தனத்தில் மாரியறும்! நாடெங்கும் பஞ்சமிகும்!
நந்துமுயிர நோயால் நலியுமே! - அந்தரத்தின்
மீனுதிருந்தூமமெழும் மிக்க கெடுதியுண்டாம்!
கோன்மடிவ நென்றே கூறு!
இந்த கடைசி வரிக்கு என்ன அர்த்தம்?
Singai Sivas1 Years ago
சந்திரா, அந்த தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கப் பாடலுக்கு விளக்கம் ( நான் அறிந்த வரை, தமிழ் அறிஞர்கள் விளக்கலாமே?):
மழை பொய்க்கும், (உழவனுக்கு) விளைச்சல் குறையும், அதனால் பஞ்சம் மிகையாகும். மீன்கள் நீரிலிருந்து மேலெழுந்தால் (பூகம்பம் சுனாமி போன்ற நிகழ்வுகளின் விளைவால் எனக் கொள்ளலாமா?), அந்த பிரதேசத்தின் அல்லது நாட்டின் மன்னன் மாய்ந்து போவான் (மடிவான்) என்று அர்த்தம் வருவதாக நான் உணர்கிறேன். நன்றாகத் தமிழ் அறிந்த அறிஞர்கள் விளக்கம் தேவை.
Tamil1 Years ago
எது எப்படியோ, அய்யா சேஷாத்திரி குமாருக்கு எதிர்ப்பார்த்தை விட நல்ல யோகம்... ஏற்கனவே விற்ற விலையை விட இப்பொழுது ஜெயா அரசாங்கம் புண்ணியத்தில் ஏகப்பட்டதை தேற்றியாச்சு.. ஸ்டாலினுக்கோ, வலிக்காத மாதிரி ஆகிடுச்சு...
Tamil1 Years ago
தமிழத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் சுதர்சன நாச்சியப்பன், கிருஷ்ணசாமி, மாணிக்தாகூர், சித்தன்... அடேங்கப்பா, அடேங்கப்பா, இவுங்க தானப்பு ராஜபக்ஷேவிற்கு உண்மையான தொண்டர்கள்... சரி, நம்ம அன்புமனியோட மாமனாரு கிருஷ்ணசாமி சிலோன் போறாரே? அப்ப பா.ம.க.வின் ஆதரவையும் சொல்லிட்டு தானே திரும்புவாரு.. எங்கே போனாரு நம்ம ராமதாசு, சம்பந்திகாரு சிலோன் போறதை பத்தி ஒரு வார்த்தை கூட மூச்சு விடலையே...
Tamil1 Years ago
கருணாநிதியும், ஜெயாவும் ஒரே காரில் உட்கார்ந்து, தமிழக நலனை பற்றி அலோசித்து கொண்டு ஒன்றாக சட்டசபைக்கு வந்தால் அது தான் அதிசயம்... தமிழகத்திற்கு அப்படியொரு நல்ல வாய்ப்பெல்லாம் எக்காலத்திலும் அமையாது...
Tamil1 Years ago
ஆதிணத்தில் ஏதாச்சும் மிச்சம் மீதி இருந்தால் தானே, ஆட்டயபோட...
Tamil1 Years ago
மதுரை ஆதிணத்திற்கு, டிவியில் பார்த்ததை நேரில் பார்க்க வெண்டும் என்று ஆசை வந்திருக்கலாம்.. அதனால் நித்தி ரஞ்சி இருவரும், மதுரை மடத்திற்கு சிறப்பு தரிசனம் புரிய வந்திருக்கிறார்கள்...
viswanathan1 Years ago
திருஞான சம்பந்தர் என்ற பெயரை உச்சரிக்க கூட அருகதையற்றவர்கள் இவ்விருவரும்.
dsad1 Years ago
காலம் காலமா சித்திரை ஒன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு இத போய் மாத்தி தெனாலிராமன் கணக்கா குளருபடி பண்ணி மக்களுக்கு எரிச்சல்தான் ஊட்டுனாரு.
dsad1 Years ago
எப்படியோ கேச போட்டதுல 1.75 கோடி லாபம். இன்னும் கொஞ்சம் நாள் கழிச்சு எனக்கும் என் குடும்பத்துக்கும் மிரட்டல் விட்டாங்க அதுனாலதான் கேச வாபஸ் வாங்கினேன்னு இன்னொரு புகார் அப்புரம் இன்னொரு 3 கோடி. இது பாக்கரதுக்கு நியாயம் இல்லாதது மாதிரி தோன்றுனாலும் இவன்கள்ட்ட இப்படி பண்ரதுதான் சரி. முள்லை முள்ளால்தான் எடுக்க வேண்டும்.
 Displaying 1 - 25 of 43
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
18-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
15-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices