# வெள்ள பகுதிகளை பார்வையிட மன்மோகன் சிங், சோனியா உத்தரகாண்ட் பயணம் # இந்தாண்டு 35 லட்சம் மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்க திட்டம் # நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி # மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கோரி சோனியாவை சந்தித்தார் டி.ஆர். பாலு # கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு # மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கோரி அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு # சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் # பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று சட்டப்பேரவையில் தமது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் # புதுக்கோட்டை அருகே மினி வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்து: 7 குழந்தைகள் பலி # பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டுப் பிரிவுக்கான முடிவை வெளியிட தடை # செங்கல்பட்டிலிருந்து 5 இலங்கை தமிழர்கள் திருச்சி முகாமிற்கு அதிரடி மாற்றம் #


Comment count5
save
print A+     A-
சகலத்துக்கும் உதவும் சக்ரா தியானம்

சுட்டிப் பெண்ணைப் போலத் துறுதுறுவென இருக்கிறார் புவனா பாரதி. ஏ.வி.எம் நிறுவனரின் பேத்தி, ஏ.வி.எம். குமரனின் மகள் என்னும் அடையாளங்களைத் தாண்டி புவனாவின் வெற்றிக்குக் காரணம், அவருடைய உழைப்பு.  ஸ்டார் சிட்டி, ஸ்டார் வில்லா சர்வீஸ் அபார்ட்மென்ட்டுகள், புவனாவின் பெயர் சொல்லும். சமைக்கும் வசதியோடு, குறிப்பிட்ட கால வாடகைக்குத் தரும் சர்வீஸ் அபார்ட்மென்ட் முறையை சென்னைக்கு அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவர் புவனா.   40 வயதைக் கடந்தும் 50 கிலோ எடையில் அழகாய்த் தெரிகிற புவனா, தன் சுறுசுறு துறுதுறு ரகசியங்களைப் பகிர்கிறார்...  ''பள்ளியில் படிக்கும்போதே, ஓட்டப் பந்தயம், பூப்பந்து, கைப்பந்து என எல்லா விளையாட்டுக்களிலும் மும்முரமாக இருப்பேன். கூடவே, நீச்சலும்! அம்மா - அப்பா இருவருக்கும் தீவிரமான ஆன்மிக ஈடுபாடு. நிறைய சாமிக் கதைகள் சொல்வார்கள்.  'எட்டு வினாடிகளுக்கு ஒரு முறை. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
sujathajayaram1 Years ago
Very impressive interview!!!,couldn't believe that she is 40 year ,usually ladies will have their own reasons for not being fit,hats off to her and thx to vikatan for publishing .
s1 Years ago
காலையில் ஒரு காப்பி.8.30க்கு செரெஅல் நித் மில்க். 10.30க்கு ஒரு காப்பி.
12.45க்கு மதிய உணவு. அரிசி கன்டிப்பாக உண்டு. 4 மணிக்கு மீண்டும் காபி. இரவு 8 ம்ணிக்கு 4 chapathi. this is my diet.. what is wrong here?.
packya.ganesan1 Years ago
நல்ல பழக்கவழக்கம். இது போல் நானும் கடைபிடிக்க முடிவெடுத்து உள்ளேன்.
usha1 Years ago
இந்த பகுதியில்,ஒரு ஏழை,நடுத்தர ,பெண்களீன் வாழ்க்கை முறையை போடூவீர்களா,தயவு செய்து அதையும் போடவும்....
usha1 Years ago

சிறப்பான அறிவுரைகள்,என்ன ஒன்று,உங்களுக்கு எல்லாம் டயத்துக்கு செய்து கொடுக்க ஆள் இருக்கும்,நாங்க தினசரி வாழ்க்கை அல்லாட்டத்தில் எங்கே இருந்து தியானம் செய்றது.....
Displaying 1 - 5 of 5
உங்கள் கருத்து
Name:    Email Id:   
தமிழ்   English   (For type in tamil : அம்மா = ammaa, விகடன் = vikatan)
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவு நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும்)
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்
அட்டை படம்
01-மே -2012
சென்ற இதழ்
16-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices