எதுக்கும் துடியா இருப்பேன்!
'பச்சை என்கிற காத்து’ படத்தில் கதாநாயகனுக்கான கமர்ஷியல் மரபுகளை மீறி மிரட்டி இருக்கிறார் அறிமுக நடிகர் வாசகர். 'சார் யார்?’ என விசாரித்தால், ''அய்யா, நான் தேனிக்காரன்யா!'' என்று கை கூப்பி நிற்கிறார். வார்த்தைக்கு வார்த்தை 'அய்யா’! ''அய்யா, எனக்கு தேனிக்குப் பக்கத்துல சின்ன மனூர்ங்க! அங்கே மாணிக்கவாசகர் கோயில் ஒண்ணு இருக்கு. ரொம்ப விசேஷமான கோயில். அந்த சாமி ஞாபகமாத்தான் வாசகர்னு அப்பா எனக்கு பேர் வெச்சார். படிப்பு ஏறல. சினிமா கிறுக்குப் புடிச்சுக்கிருச்சு. ஐந்நூறு ரூபாயோட சென்னைக்குக் கிளம்பிட்டேன். பத்து வருஷம் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சம் இல்லை. அதை எல்லாம் கேட்டா, புல்லும் புறாவும் தண்ணி குடிக்காது. அப்போதான் டைரக்டர் கீரா அறிமுகம். ரெண்டு பேரும் சேக்காளி ஆயிட்டோம். 'பச்சை என்கிற காத்து’ கதையைத். . .
ரெண்டாம்கெட்டான் வய்சு 18......அப்பவே முடிவு சரியா எடுக்காமல் சினிமாவை நம்பி,,,,,,
இந்த படம் இல்லை என்றால் என்ன ஆகிருப்பய்...
சினிமாவை நம்பாமல் வேற வேலை செய்திருந்தால்.......
சினிமா ஆயிரம் பேர கொல்கிறது 2 ...3 பேரை காப்பாற்றுகிறது