# தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் பரிசு; ஸ்ரீசாந்த் பகீர் தகவல் # தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # வன்னியர்கள் கைது குறித்து விசாரிக்க குழு: ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் மனு # பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா # ஒவ்வொரு ஐபிஎல் குழுவுடன் ஊழல் தடுப்பு பிரிவு அனுப்பப்படும்: பிசிசிஐ # ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு # கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது # மொபைல் போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் உபகரணத்தை கண்டுபிடித்த இந்திய மாணவி # குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார் # தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மாட்டோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா # கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் #


Comment count5
save
print A+     A-
தாமதிக்கும் ஒவ்வொரு விநாடியும்...

  விபத்து பற்றிய புள்ளி விவரங்களை அடுக்கவே தேவையில்லை. சந்தேகமே இல்லை; விபத்துகளில் நாம்தான் நம்பர் ஒன்!  அதனால், 'பாதுகாப்பாக கார் ஓட்டுவது எப்படி? எரிபொருளை வீணாக்காமல் கார் ஓட்டுவது எப்படி? சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் கார் ஓட்டுவது எப்படி?’ என்று தென்னாப்பிரிக்காவில் இருந்து இரண்டு நிபுணர்களை அழைத்து வந்து நம் ஊர்க்காரர்களுக்குப் பயிற்சி கொடுத்து வருகிறது ஃபோர்டு கார் நிறுவனம். 'டிரைவிங் ஸ்கில்ஸ் ஃபார் லைப்’ என்று அழைக்கப்படும் இந்தப் பயிற்சி வகுப்பில், கார் ஓட்டுபவரின் கவனம் ஒரே ஒரு விநாடி விலகினாலும், என்ன மாதிரியான விபரீதம் நடக்கும் என்பதை, டெஸ்ட் டிராக்குக்கு அழைத்துச் சென்று பயிற்சியாளர்கள் செயல்முறை விளக்கமே கொடுத்தார்கள். பிரேக்கிங் டிஸ்டன்ஸ் சாலையில் வேகமாக காரை ஓட்டும்போது, திடீரென்று சைக்கிள் குறுக்கே வந்துவிட்டால், பிரேக் அடிப்போம்.. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
N.NATARAJAN1 Years ago
வேகம் விவேகம் அல்ல.
Arun Kumar1 Years ago
மிகப் பயணுள்ள கட்டுரை...வரும் முன் காத்தல்தானே வைத்தியம்... நன்றி விகடன்...
முஹம்மது ரஸ்வி1 Years ago
120 கி.மீட்டர் வேகத்தில் சென்றால் 12 வினாடி இடைவெளிவிட வேண்டும் என்பது அமீரகத்தில் ரூல்ஸ்....
kanthaswamy v m1 Years ago
10 வினாடி தள்ளீ போனா குடி முலுகாது
Em1 Years ago
முன்னால் செல்லும் வாகனத்திலிருந்து, நீங்கள் எத்தனை வினாடி தூரத்தில் இருக்கிறீர்கள் என்பதையும் விளக்கி இருக்க வேண்டும்.

முன்னால் செல்லும் வாகனம், சாலையின் ஒரத்தில் (நிலையாக) உள்ள ஒரு பொருளை (மின் விளக்கு கம்பம், மரம் போன்று ஏதாவது) கடந்தபின் கணக்கிடத்துவங்கினால், அதே பொருளை நீங்கள் கடக்கும்போது எவ்வளவு வினாடிகள் எடுத்துக்கொண்டீர்களோ அதுவே உங்களுக்கும் உங்கள் முன்னால் இருக்கும் வாகனத்துக்கும் இடையேயான 'வினாடி' தூரம் என்று கொள்ளலாம்.

3 'வினாடி' தூரம் என்பது மணிக்கு 45கி.மீ அல்லது அதற்கும் குறைவான வேகத்தில் ஓட்டினால் மட்டுமே பாதுகாப்பாக இருக்கும் என்பது என் கருத்து. அதற்கு மேல் செல்வதானால் வினாடி தூரத்தை அதிகரிக்கத்துக் கொள்ளவேண்டும். இந்த விதிகள் அனைத்துமே சோதனைக் களத்தில் மட்டுமே முற்றும் பொருந்தும். சாலைகளில் பயணிக்கும்போது, சாலைகளின் தரம், தட்பவெப்ப நிலை, ஓட்டுனரின் உடல் மன நிலை இவற்றை பொறுத்து மாறுபடும்.
Displaying 1 - 5 of 5
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
01-மே -2012
சென்ற இதழ்
01-ஏப்ரல் -2012
As per the content sharing agreement we have with AutocarIndia, we do not have the rights to carry their articles, in the online version of Motor Vikatan.
















*Flip Version not supported in Devices