# ராஜினாமா செய்யாவிட்டால் ஸ்ரீனிவாசனை நீக்க பிசிசிஐ முடிவு? # 'குருநாத் விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை; நழுவலாக பதிலளிக்கிறார்'# ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: குருநாத் மெய்யப்பன் மும்பையில் கைது # ராமதாஸை நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின், கனிமொழி: கூட்டணிக்கு அச்சாரமா? # இந்தியாவை ஆளக்கூடிய தகுதி படைத்த தலைவர் ஜெயலலிதா: சரத்குமார் பாராட்டு # பெரம்பலூரில் கோவில் தேரோட்டத்தின்போது தேர் கவிழ்ந்து ஒருவர் பலி # காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு #


Comment count8
save
print A+     A-
காய்ச்சல் பாய்ச்சல்!

'பன்றிக் காய்ச்சல் பரவுகிறது’ என்று பீதி பரவுகிறது. 'காலரா தாக்குகிறது’ என்று எகிறுகிறது பதற்றம். விநோத வைரஸ் காய்ச்சல் வாரக்கணக்கில் ஆட்களை முடக்கிப்போடுகிறது என்று மறுபுறம் வதந்தி. சாதாரணக் காய்ச்சல்தான்... ஆனால், அசாதாரணப் பாதிப்புகளை உண்டாக்கி விடும் கோடை காலக் காய்ச்சல்கள்.  கோடை காலத்தில் வரக்கூடிய காய்ச்சல் வகைகள் என்னென்ன; அவை வராமல் பாதுகாத்துக்கொள்வது எப்படி; வந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன? ஸ்டான்லி மருத்துவமனை டீன் கீதாலக்ஷ்மியும் ஓய்வுபெற்ற மாநகராட்சி பொதுமருத்துவர் பஞ்சாட்சரம் செல்வராஜனும் விளக்குகிறார்கள். வைரஸ் காய்ச்சல் இன்ஃப்ளூயன்சா வைரஸ் பாதிப்பினால் வரும் காய்ச்சல் இது. நாள் முழுவதும் காய்ச்சல் இருந்துகொண்டே இருக்கும். கடுமையான உடம்பு வலி இருக்கும். தொண்டைக் கரகரப்பு, அடிக்கடி இருமல் ஏற்படலாம். ஆனால், சளிப் பிரச்னை இருக்காது. அதிகபட்சம் மூன்று. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Balu1 Years ago
அரசாங்கத்தையே குறை சொல்லாதீர்கள்..முதலில் நாம் சுத்தமாக இருக்கிறோமா என்பதைப்பாருங்கள்..
Tamil1 Years ago
ரோட்டையும், நாட்டையும், குளம் குட்டைகளையும், கழிவு பாதைகளையும் சுத்தமாக அரசாங்கம் வைத்திருக்காத வரை சுகாதார கேட்டை தடுக்க முடியவே முடியாது.... கொசு எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பதை சற்றே சிந்திப்பீர்??? குப்பைகளாலும், சாக்கடைகளாலும் தானே.. இந்த குப்பை மேடுகளும், சாக்கடை பெருக்கத்திற்கு காரணம் அரசாங்கம் தானே????
Loganathan Chinnasamy1 Years ago
சுத்தம் சுத்தம் சுத்தம்.... இது மூன்றும் இருந்தால் போதும் எந்த காய்ச்சலும் அண்டாது...அதோடு மேலே சொன்ன "சுற்றுப்புறச் சுகாதாரத்தைப் பேணுங்கள், வெளியில் சாப்பிடுவதைத் தவிருங்கள்"!
முஹம்மது ரஸ்வி1 Years ago
நம்ம சிட்டி ரோபோ கிட்டே சொன்னால் நம்மை கடிச்ச கொசுக்கிட்டே சொல்லி எந்த கொசுவையும் நம்மை கடிக்ககூடாது என்று தடை போட சொல்லிவிடுவார். சிம்பிள்....
Krishnan1 Years ago
பன்றிக் காயச்சல் என்று ஒன்று இல்லவே இல்லை என்று அந்நாளைய கே.கே.எஸ்.எஸ்.ஆர் முதல் இன்றைய குமார் வரை வாய்ஸ் கொடுப்பதைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.நல்ல வேளை பன்றிகளே தமிழ்நாட்டில் இல்லை என்று சொல்லாதவரை சரி.
saravanan1 Years ago
கொசு பொண்டாட்டி மாதிரி. அடங்கிப்போனாலும் பிரச்சனை, போகாட்டியும் பிரச்சனை. தப்பிக்க முடியாது. தலை எழுத்தேன்னு கம்முன்னு இருந்துக்க வேண்டியதுதான்.
Usha1 Years ago
ரோபோ ரஜினி மாதிரி கொசு கிட்ட பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
Appan1 Years ago
கொசுக்களை அண்ட விடாதீர்கள்.. இது எப்படி முடியும் ?.
Displaying 1 - 8 of 8
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
02-மே -2012
சென்ற இதழ்
25-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices