அடுக்குமாடிக் குடியிருப்புக்கு பட்டா வாங்க முடியுமா?
''மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் என்றால் என்ன?'' கதிரேசன், குமாரபாளையம். ஸ்ரீதேவி, நிதி ஆலோசகர், கெமோமைல் இன்வெஸ்ட்மென்ட் பிளானர். ''மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஒரு ஃபண்டில் மொத்தமாக முதலீடு செய்து விட்டு, அந்தத் தொகையிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை மாதா மாதம் எஸ்.ஐ.பி. முறையில் வேறு ஃபண்டுக்கு மாற்றிக் கொண்டுவருவதுதான் எஸ்.டி.பி. (சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான்). வழக்கமாக, சந்தை நிலவரம் சரியில்லாதபோது பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்துவிட்டு, எஸ்.டி.பி. முறையில் வேறு ஈக்விட்டி ஃபண்டுக்கு மாற்றுவது நடக்கும். ஈக்விட்டி ஃபண்டிலிருந்து பேலன்ஸ்டு ஃபண்டுக்கு முதலீட்டை மாற்றுகிற வழக்கமும் உண்டு.'' ''அடுக்குமாடிக் குடியிருப்புக்கு (ஃபிளாட்) பட்டா பெற முடியுமா? பத்திரப் பதிவு செய்துள்ளபோது பட்டா பெறுவதில் சிக்கல் ஏன்?'' விக்னேஷ், யு.எஸ்.ஏ. பார்த்தசாரதி, சொத்து ஆலோசகர்.. . .
please guide us what to do