சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்:3 காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 12 பேர் பலி # பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம் # இந்தியா - சீனா பிரச்னைகளை தீர்க்க அற்புதங்கள் இல்லை: ஏ.கே. அந்தோணி # கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க இன்னும் 3 நாளில் புதிய சட்ட வரைவு: கபில் சிபல் # வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை # ஐபிஎல் சூதாட்டம்; ஜெய்ப்பூர் நகை கடைகளில் 8 கோடி ரூபாய் நகை, பணம் பறிமுதல் # ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு # ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு #


Comment count4
save
print A+     A-
ஹை ஹீல்ஸ் அணிந்தால் கால் வலி வருமா?

ராகேஷ், மயிலாடுதுறை.   ''தினமும் இரு வேளையும் நன்றாக ஐந்து நிமிடங்கள் பிரஷ் செய்வேன். கடந்த மூன்று மாதங்களாக ஜெல் பேஸ்ட் பயன்படுத்தினேன். திடீரென, பல் ரொம்பக் கூச ஆரம்பித்துவிட்டது. இந்தப் பிரச்னைக்கு ஜெல் பேஸ்ட் காரணமா அல்லது பல்லில் ஏதேனும் கோளாறா?'' டாக்டர் ஜானகிராமன், பல் மருத்துவர். ''பல்லின் மேல் உள்ள எனாமல் தேய்ந்துபோனாலோ அல்லது பல் சொத்தையானாலோ ஏற்படும் ஒருவித ஷாக்தான், பல் கூச்சம். பல்லில்தான் கோளாறே தவிர, உபயோகிக்கும் பற்பசையில் இல்லை. பொதுவாகப் பல் கூசுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. 1.  பல் துலக்கும் முறை தவறானதாக இருக்கலாம். மேல் தாடைப் பற்கள் கீழ் நோக்கி வளர்வதால், மேல் பற்களைக் கீழ் நோக்கியும் கீழ்த் தாடைப் பற்கள் மேல் நோக்கி வளர்வதால் கீழ்ப் பற்களை மேல் நோக்கியும் பிரெஷ் செய்ய வேண்டும். இதில் ஏதாவது மாற்றம் ஏற்படுமாயின் பற்கள் தேய்மானத்திற்கு உள்ளாகும். இதனால் பற்களின் எனாமல் தேய வாய்ப்பு. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Loganathan Chinnasamy1 Years ago
ஹீல்ஸ் இல்லாமல் எப்படி ஸ்டைலாக நடப்பதாம்..கால் வலித்தாலும் பரவாயில்லை..
Em1 Years ago
5 நிமிடங்கள் பல் தேய்ப்பீர்களா?
MANI1 Years ago
பல் தேய்ந்து கூச்சம் ஏற்படுமானால், சாப்ட் பிரஷ்ஷை உபயோகப்படுத்தினால் நல்லது. 5 நிமிடம் தேய்ப்பது சற்று அதிகம் தான்.
MANI1 Years ago
பல் தேய்ந்து கூச்சம் ஏற்படுமானால், சாப்ட் பிரஷ்ஷை உபயோகப்படுத்தினால் நல்லது. 5 நிமிடம் தேய்ப்பது சற்று அதிகம் தான்.
Displaying 1 - 4 of 4
உங்கள் கருத்து
Name:    Email Id:   
தமிழ்   English   (For type in tamil : அம்மா = ammaa, விகடன் = vikatan)
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவு நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும்)
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்
அட்டை படம்
01-ஜூன் -2012
சென்ற இதழ்
16-மே -2012

*Flip Version not supported in Devices