சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்:3 காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 12 பேர் பலி # பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம் # இந்தியா - சீனா பிரச்னைகளை தீர்க்க அற்புதங்கள் இல்லை: ஏ.கே. அந்தோணி # கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க இன்னும் 3 நாளில் புதிய சட்ட வரைவு: கபில் சிபல் # வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை # ஐபிஎல் சூதாட்டம்; ஜெய்ப்பூர் நகை கடைகளில் 8 கோடி ரூபாய் நகை, பணம் பறிமுதல் # ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு # ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு #


Comment count19
save
print A+     A-
செய்திகள்...

''டாக்டர் ராதாகிருஷ்ணன் முதல் அப்துல் கலாம் வரை தென்னகத்தைச் சேர்ந்தவர்கள் குடியரசுத் தலைவர் பதவியில் அமர நானும் ஒரு முக்கியக் காரணம்!''  - கருணாநிதி ''என் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய ஆதீனங்கள்,அவர் களுடைய அறையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரகசிய கேமராக்களை வைக்கத் தயாரா?'' - நித்தியானந்தா ''எந்தத் தொலைத்தொடர்பு நிறுவனத்திலும் எப்போதும் எனது குடும்பத்தினருக்குப் பங்குகள் இருந்தது இல்லை.  வேண்டுமெனில், நெஞ்சில் குத்துங்கள்... நேர்மையை சந்தேகிக்காதீர்கள்!'' - ப.சிதம்பரம் ''ராவணன் விடுதலை ஆகும்போது, ராசா விடுதலை ஆகக் கூடாதா?'' - கருணாநிதி ''ஆ.ராசா உயிருக்கு ஆபத்து உள்ளதால், அவருக்குப் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்!'' - சுப்பிரமணியன் சுவாமி. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
விஜய் பெரியசாமி1 Years ago
அட , நகைச்சுவையில் கலைஞரை அடிச்சுக்க ஆளே இல்ல போல ?!
renuka1 Years ago
மு.க டயலாக்க பாத்துட்டு, காமெடி குண்டர் பகுதியோன்னு நெனச்சு ஏமாந்துட்டேன்!
usha1 Years ago
ப,சி அய்யா,நீங்க உண்மையான நேர்மையாளராக இருந்திருந்தால் இன்னும் இந்த பதவில் ஒட்டி கொண்டிருக்க மாட்டீர்கள்..உங்க சாயம் வெளுத்து பலகாலமாச்சுய்யா......
usha1 Years ago
1,560 கோடி செலவில் டெல்டா பகுதிகளில் வெள்ள நீரை சேமிக்க திட்டத்தோடு நில்லாமல் விரைவில் செயல் படுத்த வேண்டும்,இதை அந்த பகுதி மக்களும்,எம்.பி,எம்.எல்.ஏக்களும் வலியுருத்த வேண்டும்.....
Ramesh, Singapore1 Years ago
"டாக்டர் ராதாகிருஷ்ணன் முதல் அப்துல் கலாம் வரை தென்னகத்தைச் சேர்ந்தவர்கள் குடியரசுத் தலைவர் பதவியில் அமர நானும் ஒரு முக்கியக் காரணம்" - ஆமாம், நீங்கள் அவர்களை ஆதரித்திருந்தால் மற்றவர்கள் ஆதரித்திருக்க மாட்டார்களோ?
Tamil1 Years ago
சாதிக்கிடம் ராசாவை அனுப்பிவிடுவர்கள் என்று சுவாமி பயப்படுகிறாரோ???
Tamil1 Years ago
ராவணனெல்லாம் சும்மா பெட்டி கேசுங்க... ராசா தானுங்க பெரிய திமிங்கல கேசு... வேணுமின்னா, மூர்த்தி சார் சொல்லுறது மாதிரி "கனி விடுதலையாக்கும் போது, ராசா விடுதலை ஆக கூடாது" என்று கேளுங்கோ தலிவீரே....
Tamil1 Years ago
இங்கபாரப்பா, நம்ம சீமான் சிதம்பரம் பாசமலரு டயலாக்கையெல்லாம் வைத்து என்னமா பேசுறாரு???
SS1 Years ago
ஆமா, அமெரிக்காவில கென்னெடி ஜனாதிபதி ஆனதும் இவரால தான். ஒபமா ஜனாதிபதி ஆனதும் இவரால தான்... அய்யா சாமி, போன் வயர் அந்து ஒரு வாரம் ஆச்சு.
MANI1 Years ago
7 புதிய தொழிற்பேட்டைகளுக்கு மின்சாரம் எங்கிருந்து கிடைக்கும்?
balakrishnan1 Years ago
அப்போ மூப்பனார் பிரதமர் ஆகாததுக்கு யாரு காரணம்?
Tamil1 Years ago
ஆயிரம் சாமியார்களின் அறையில் கேமரா வைத்தாலும், நித்தியோட வீடியோ மாதிரி இருக்காது...
Tamil1 Years ago
"அருனகிரி முதல் நித்தியாணந்தா வரை ஆதினகர்த்தாவாக அமர நானும் ஒரு காரனம்" இப்படியும் கருணாநிதி அள்ளி விடுவாரு...
Gopinath1 Years ago
அப்போ காமிராவை வச்சா எல்லா ஆன்மீக அகராதிங்களோட பொழைப்பும் நாறிடும்னு சொல்றாறு நித்தி. இதை தான் சேம் சைடு கோல்னு சொல்வாங்க.
chandra1 Years ago
செய்திகளுக்கா பஞ்சம்.......
மு.க இருமுறை வருகிறார்.............
மு.க.....முற்றிலும்....களவு
sundar1 Years ago
நித்தி பாஸ்! பேசி சிச்சுவே ஷனை இன்னும் அசிங்கம் பண்ணுறீங்களே.
Cavitha1 Years ago
டாக்டர் ராதாகிருஷ்ணன் ஜனாதிபதியானது இவராலேயா? கடவுளே, இந்த மனிதர் எந்த வயதில்தான் உண்மை பேசுவார்?
Saravanan1 Years ago
நித்தியானந்தா என்னவோ சொல்ல வற்றாரு என்னன்னுதான் புரியலை. உங்க அறையில காமரா இருந்தால் என்னைபோலத்தான் நீங்களும் மாட்டிக்குவீங்கன்னு எடுத்துக்கலாமா?
M.R. MURTHI1 Years ago
ராவணன் விடுதலை ஆகும்போது, ராசா விடுதலை ஆகக்கூடாதா என்பதற்கு பதில், 'கனிமொழி விடுதலை ஆகும்போது' என்று இருக்க வேண்டும்...
Displaying 1 - 19 of 19
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
23-மே -2012
சென்ற இதழ்
16-மே -2012

*Flip Version not supported in Devices