# கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல் # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் # சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை # 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் # ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது # 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் # ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு # 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது' # வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின் # ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு? # எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத் # கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை #


Comment count18
save
print A+     A-
விகடன் மேடை - சந்தானம்

பா.குமரகுருபரன், பம்மல்.  ''ஓ.கே... தியேட்டர்ல நீங்க வர்றப்ப எல்லாரும் சிரிக்கிறாங்க. ஆனா, நாகேஷ், சந்திரபாபு மாதிரி உங்க காமெடி காலாகாலத்துக்கும் நிலைச்சு நிக்குமா?'' ''அட! என்னங்க குரு... இப்படி கோக்குமாக்கா மாட்டிவிடுறீங்க? வெல்... இதுக்கு நான் என்ன சொல்ல? ஆங்... எனக்கு அப்புறம் வரப்போற காமெடியன்கள் பின்னிப் பெடலெடுத்தா, நம்ம காமெடி மொக்க தட்டிரும். வர்ற பார்ட்டிங்க கொஞ்சம் மொக்கையா இருந்தாங்கன்னா, நம்மளது அப்படியே தூக்கலா நிக்கும்... கிரேட் எஸ்கேப். அதனால, அடுத்த ஜெனரேஷனைப் பொறுத்துதான் நம்ம காமெடி ஜெனரேட்டரோட லைஃப் இருக்கு. அதனால, அதுவரைக்கும் வொர்ரி பண்ணிக்காம, இந்தத் தலை முறையைச் சிரிக்கவெச்சுட்டுப் போயிருவோமே.'' எஸ்.பாண்டியன், ஆரப்பாளையம். ''இப்போதைக்கு காமெடியில் உச்சக்கட்ட கலைஞன் வடிவேலு என்பேன். உங்கள் கருத்து என்ன?''  ''எனக்குத் தெரிஞ்சு வடிவேலு, விவேக். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Subha12 Months ago
நீங்க சும்மா கலக்குங்க சந்தானம்... இங்க சிலர் சொல்ற விஷயங்களை காதுல போட்டுக்காதீங்க... ஒய்.ஜி.மகேந்திரன் பெரிய காமெடியனாமாம்
Prabu M1 Years ago
மனோகர் காமெடி சூப்பர்...... :))
எல்லா பதிலுமே ரசிக்கும்படி இருந்தது இந்த வாரம்.....
Gopinath1 Years ago
ஆரம்பிச்சிட்டாங்கப்பா, "அந்த கால ஆளுங்க தான் டாப்பு, இப்போ எல்லாம் அந்த அளவுக்கு இல்லன்னு". அந்த காலத்து மக்களோட இந்த காலத்து மக்களை ஒப்பிட்டு பேசுவது அபத்தம், முட்டாள்தனம். ஒவ்வொரு கால கட்டதிற்க்கும் அந்த அந்த கால கட்ட கலைஞர்கள் தான் சிறந்தவர்கள். யாரையும் யாருடனும் ஒப்பிட வேண்டாமே.
Pery1 Years ago
''பிடிச்ச ஹீரோ... ரஜினி சார். Standard answer! How long people will say this again and again.
விஜய் பெரியசாமி1 Years ago
மனச தொட்டு சொல்லுங்க , உங்க காமெடி காலா காலத்துக்கும் நிலைத்து நிக்குமா?
viji1 Years ago
இவருக்கு நல்ல திறமை இருக்கு.தனித்துவம் இருக்கு.இவர் டயலாக் டெலிவரி நல்லா இருக்கு.சில சமயம் ஹீரோக்களை ஓவர் டேக் பண்ணி விடுகிறார்.[காமெடியில்] ஒரு மைனஸ் பாயின்ட் -- பெண்களை மட்டமாக கமென்ட் அடிப்பது தான்
varun1 Years ago
He is quite humble and mature when compared to Vadivelu's interview.

Hats off Talathalapathi !!!.

You will be remembered for your performance in BOSS (with Arya) like how Vadivelu will be remembered for his performance in Winner.

Just ignore ppl here who spew negative comments.

I really like the suave by which answer your questions.
Iqbal1 Years ago
"லொள்ளு சபா ஷூட்டிங் காமெடி" சிரிக்கும்படியில்லையே.! மனோகரை கேலி செய்தது போலல்லவா இருக்கிறது.!
Sneha Devi1 Years ago
இவர் ஒ.கே ஒ.கே...
S1 Years ago
சார், சார், சார், எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க சார். 'உன்னை எப்படி எல்லாம் உயிருக்குயிரா நான் வளர்த்தேன். எல்லாத்தையும் மறந்து என்னைத் தூக்கிப்போட்டுட்டுப் போயிட்டியே... ஏன்?' ங்றமாதிரி பெரிய பெரிய டயலாக்லாம் சரியா பேசுவேன் சார்.
Abirami1 Years ago
He has his own talent, timing is not an easy thing to do. We laugh a lot for his timing counter, so why not give credit to that. that is also a talent. He will be remembered well in future too. Every comedian in the past have crossed these kind of comments, today we are praising Mr. Goundamani, but in his times, he also faced similar comments saying hitting is not a comedy and he wont survive. he proved everyone wrong. His comedies are still a hit. Same with Mr. Santhanam.
MANI1 Years ago
மக்களின் ரசனையும் இவரின் திறமையும் தான் இவர் எவ்வளவு நாளைக்கு நிற்பார் என்பதை முடிவு செய்யும்.
Em1 Years ago
அண்ணா இந்த மாதிரி விரலை தூக்கி போஸ் குடுக்கறது, கண்ணாடி போட்டு ஃபிலிம் காட்டுறது இதையெல்லாம் விட்டுட்டு வந்த வேலையை மட்டும் பாருங்க. நாகேஷ், சந்திரபாபு இவங்கல்லாம் அதைதான் செஞ்சாங்க, அதனால நெலச்சு நின்னாங்க.
chandra1 Years ago
சுருளிராஜன் இறந்தப்பே முன்னுக்கு வந்த ஒய்.ஜி..மாதிரி வடிவேலு இல்லாத நேரத்தில் வந்து பெரிய ஆளாய் மாறிவிட்டார்
Ramesh1 Years ago
lollu sabha shooting comedy super!!!!!
Displaying 1 - 15 of 15
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
23-மே -2012
சென்ற இதழ்
16-மே -2012

*Flip Version not supported in Devices